பிரபல சின்னத் திரை நடிகை மகாலட்சுமி. சமீபத்தில் ரவீந்தர் என்கிற தயாரிப்பாளரை மணந்து, ஊடகங்களில் ப்பரபரப்பை ஏற்படுத்தியவர். இதற்கு காரணம் ரவீந்தர் அவர்கள் 200 எடை யுடன் ஒபிசிட்டி பிரச்னை உடைய உடம்புடன் காணப்பட்டதுதான்.
இதனால் இவர்களது திருமண புகைப்படம் வெகுவாக இந்தியா மற்றும் உலகெங்கும் வைரல் ஆகி வந்தத்து. இதுவரைக்கும் இவர்களை தெரியாதவர்கள் கூட வந்து தங்ளுடைய டிவி மற்றும் ஊடகங்களுக்காக பேட்டி கண்டு, வீடியோவை அப்லோட் செய்து வந்தனர். இதன் மூலம் அவர்கள் டிஆர்பிரேட்டிங் எகிறிது.
திருமணத்திற்கு பிறகு மகாலட்சுமி எது செய்தாலும் அது வைரலாகி வருகின்றது. ஏறக்குறைய விக்னேஷ்சிவன் நயன்தாரா அளவிற்கு இவர்களது திருமணம்மும் பேசப்பட்டது. இதற்காக ஒருபுறம் அவர்கள் சந்தோஷப்பட்டாலும், அதன் பிறகு ரவீந்தர் அவர்கள் மன ரீதியாக சில பாதிப்புகளை உட்கொள்ள வேண்டியிருந்தது என்று வெளிப்படையாக கூறியிருந்தார்.
அதன் குலதெய்வ கோயிலுக்குச் சென்று வழிபட்டு வந்தவர், அதன் பிறகு தன்னுடைய இயல்பான வேலைகளை செய்யத்துவங்கி மகிழ்ச்சியாக இல்லற வாழ்வை அனுபவித்து வருவதாக பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மகாலட்சுமி சமூகலைத்தள வலைத்தளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
எடை குறைக்க டயட்டில் கணவர் இருக்கும் நிலையில், அவரைப் போலவே தான் வெயிட் ஏற வேண்டும் என அவருக்கு விருப்பமான சாக்லேட் ப்ரௌனி, பாதாம் ப்ரௌனி, வால்நட் ப்ரௌனி, உள்ளிட்ட பலவிதமான பதார்த்தங்களை மகாலட்சுமி ஆர்டர் செய்து வெளுத்து கட்டி வருகிறார்..
பிரபலமான உணவு கடை ஒன்றில் அவர் ஆர்டர் செய்து சாப்பிடும் வீடியோ தற்போது வைரல் ஆகிவருகிறது. இதோ அந்த வீடியோ உங்களுக்காக.
Note- The information provided on this page is for general purposes only and should not be taken as professional advice. All the content provided on this page is my own creativity.
Did you enjoy reading this post? If you did, please take a second to share it with your friends. Sharing is caring! Thank you So Much.