ரஜினியின் காலா படத்தில் நடித்து, புகழ்பெற்றவர் நடிகை சாக்ஷி அகர்வால். இவர் ஆரம்ப காலத்தில் தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் துணை நடிகையாக இருந்து அதன் பிறகு முதன்மை நடிகையாக முன்னேறியவர்.
இவர் ஒரு எம்பிஏ பட்டதாரி என்பது பலருக்கும் தெரியாது. படித்து முடித்து ஒரு பெரிய நிறுவனத்தில் பணிபுரிந்த போது, மாடலிங் துறை மீது கண் வைத்தார். அதன் பிறகு அவருக்கு ஏறுமுகம் தான்.
2018 ஆம் ஆண்டு ஓராயிரம் கினாக்களால் என்ற மலையாள படதில் வாய்ப்பு பெற்றார். அதன் பிறகு நமது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சூப்பர் ஹிட் திரைப்படமான காலா திரைப்படத்தில் நடித்தார். ரஜினி அங்கிலுக்கு மருமகளாக இவர் நடித்திருப்பார்.
தொடர்ந்து தமிழில் வாய்ப்புகள் பெற்று, அனைவரும் விரும்பும் நடிகையாக மாறினார். குறிப்பாக விசுவாசம், டெடி போன்ற படங்களில் நடித்து புகழின் உச்சிக்கு சென்றார். ரசிகர்கள் வெகுவாக அவரைரசித்து கொண்டாடினர்.
பிறகு ஒரு சில படங்களில் கமிட் ஆன இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களுக்கு பொழுதுபோக்கு அம்சத்தை கொடுத்தார். அதன் பிறகு சில படங்களில் புக் ஆகி நடித்து வந்தார். சினிமா வாய்ப்புகள் குறைவாக இருந்தபோது, சோஷியல் மீடியாக்களில் ஆக்டிவ்வாக இருந்து வந்து கொண்டிருக்கிறார்.
அதன் தொடர்ச்சியாக தொடர்ந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுத்து பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் என பதிவுகளை பதிந்து ட்ரெண்ட் ஆக்கி வருகிறார். அதில் குறிப்பாக லேட்டஸ்ட் ஃபேஷன் என்று கூறிக்கொள்ளும் கிழிசல் ஜீன்ஸ் ஆடை அணிந்து அவர் வெளியிட்ட புகைப்பட்டதிற்கு, உங்களுக்கு இப்படி ஒரு நிலமையா என ரசிகர்கள் கமெண்ட் செய்து காமெடி செய்து வருகின்றனர்.
அந்த வகையில் அவர் வெளியிட்ட ஒரு புகைப்படம் வைரல் ஆகிவருகிறது. இதோ அந்த புகைப்படம் உங்கள் கையில்.
Note- The information provided on this page is for general purposes only and should not be taken as professional advice. All the content provided on this page is my own creativity.
Did you enjoy reading this post? If you did, please take a second to share it with your friends. Sharing is caring! Thank you So Much.