Sunday, September 22, 2024
Homecinemaசற்றுமுன் நடிகர் மம்முட்டியின் வீட்டில் ஏற்பட்ட இற ப்பு .. வெளியான தகவலை கேட்டு சோக...

சற்றுமுன் நடிகர் மம்முட்டியின் வீட்டில் ஏற்பட்ட இற ப்பு .. வெளியான தகவலை கேட்டு சோக த் தில் ஆ ழ் ந்த ரசிகர்களும் திரையுலகமும் ..!!!

சற்றுமுன் நடிகர் மம்முட்டியின் வீட்டில் ஏற்பட்ட இற ப்பு .. வெளியான தகவலை கேட்டு சோக த் தில் ஆ ழ் ந்த ரசிகர்களும் திரையுலகமும் ..!!!

மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் மம்முட்டி. தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என எல்லா மொழிகளில் படங்கள் நடித்துள்ளார்.மோகன்லால் மற்றும் மம்முட்டி இருவரின் படங்கள் தான் பாக்ஸ் ஆபிஸில் அங்கு அதிகம் கலெக்ஷன் பெறுகின்றன.தற்போது தமிழிலும் மம்முட்டி இப்போது அதிக கதைகள் கேட்டு வருவதாக கூறப்படுகிறது.

அதேபோல் இவரது மகன் துல்கர் சல்மான் சினிமாவில் அறிமுகமாகி நல்ல ஹிட் படங்கள் கொடுத்து வருகிறார். சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான சீதா ராமம் படம் மிகப்பெரிய சூப்பர் ஹிட்.தற்போது மம்முட்டி-துல்கர் குடும்பத்தில் ஒரு சோகமான விஷயம் நடந்துள்ளது. அதாவது நடிகர் மம்முட்டியின் தாயார் அவர்கள் உயிரிழந்துள்ளார்.தகவல் அறிந்த ரசிகர்கள் தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகிறார்கள்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments