Sunday, December 22, 2024
Homecinemaநடிகை ஸ்ரீப்ரியாவின் மகள் யாரென்று தெரியுமா ?? யாரென்று பார்த்தால் அதி ர் ச்சி ஆகிடுவீங்க...

நடிகை ஸ்ரீப்ரியாவின் மகள் யாரென்று தெரியுமா ?? யாரென்று பார்த்தால் அதி ர் ச்சி ஆகிடுவீங்க .. இதோ ..!!

நடிகை ஸ்ரீப்ரியாவின் மகள் யாரென்று தெரியுமா ?? யாரென்று பார்த்தால் அதி ர் ச்சி ஆகிடுவீங்க .. இதோ ..!!

பிரபல நடிகை ஸ்ரீ பிரியா தென்னிந்திய திரைப்பட நடிகை மற்றும் அரசியல்வாதியும் ஆவார். இவர் 1970கள் மற்றும் 1980 களில் முன்னணி வேடங்களில் நடித்த நடிகை ஆவார், 350 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இவர் தற்போது கமல்ஹாசனால் தொடங்கப்பட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமைப் பேச்சாளராகப் பொறுப்பு வகிக்கின்றார்.

சிறீபிரியா தெலுங்கு, கன்னட, மற்றும் மலையாள படங்களில் நடித்துள்ளபோதிலும், இருநூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.இராஜ்குமார் என்னும் நடிகரை மணந்தார். இவர்களுக்கு சினேகா, நாகார்ஜூன் என்னும் இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இவர் தற்போது துணைவேடங்களிலும் சின்னத்திரையிலும் நடித்து வருகிறார்.

இரு திரைப்படங்களையும் இரு தொலைக்காட்சி தொடர்களையும் இவர் இயக்கியுள்ளார்.எம்.ஜி.ஆர், சிவாஜிகணேசன், ஜெய்சங்கர், கமல், ரஜினி என எல்லா முன்னணி நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்தவர். 1988ம் ஆண்டு நடிகை ஸ்ரீப்ரியா ராஜ்குமார் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இவர்களது மகள் சினேகாவிற்கு சில மாதம் முன் திருமணமும் நடந்து முடிந்தது.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments