நடிகர் சேதுராமன் மீண்டும் வந்துவிட்டாரா ?? தற்போது எப்படி உள்ளார் என்று தெரியுமா ?? இதோ இணையத்தில் முதல் முறையாக வெளியான அவரது மனைவி வெளியிட்ட புகைப்படம் ..!!
தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகர் தான் சேதுராமன் இவர் பல படங்கள் நடித்திருந்தார். ஆனால் நடிகர் சந்தானம் அவர்கள் நடித்த வெளியான தமிழ் சினிமாவில் கண்ணா லட்டு திண்ண ஆசை படத்தின் மூலம் அனைவர மனதில் நீங்கா இடம் பெற்று காமெடி நடிகர் தான் சேதுராமன்.நடிகர் சந்தானம் சந்தான நடிப்பில் வெளியான கண்ணா லட்டு திங்க ஆசையா என்ற திரைப்படத்தின் மூலம்
தமிழ் மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தார். இதனை அடுத்து நடிகர் செய்த சேதுராமன் புதிதாக மருத்துவமனை கூட கட்டினார். அந்த கட்டிடத்திலிருந்து வைக்க அவர் நண்பன் நடிகர் சந்தானம் தான் திறந்து வைத்தார்.இந்த நிலையில் சேதுராமன் உயிருடன் எனது மிகவும் வருத்தமான செய்தி ஆனால் மனைவி தற்போது ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது என்பது மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்
மறுபடியும் சேதுராமனை வந்துவிட்டார் என்று அனைவரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.நடிகர் சேதுராமன் அவர்கள் வந்து ஒரு youtube சேனலை மக்கள் பார்க்கும்படி ஓபன் செய்து வைத்துள்ளார். அதில் அவர் மனைவி வெளியிட்ட புகைப்படத்தில் குழந்தை எப்படி வளர்ந்துள்ளார். என்பது சமீபத்தில் ஒரு பதிவு உலகத்திற்கு காட்டியுள்ளார். குழந்தை இருக்கும் புகைப்படத்தை நீங்களே பாருங்க அவருடைய மகள் எவ்வளவு அழகாக வளர்ந்துள்ளார் என்பதை நீங்களே பாருங்கள்!!