தன் மறைவை முன்பே கணித்த வனிதா மூன்றாவது கணவர் பீட்டர் பால் .. இதோ வெளியான திக் திக் வீடியோ ..!!
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் வனிதா விஜயகுமார்.இவர் கடந்த 2020ஆம் ஆண்டு பீட்டர்பால் என்பவரை மூன்றாம் திருமணம் செய்துகொண்டார்.வனிதாவை திருமணம் செய்த பீட்டர்பால் மரணம்.. அதிர்ச்சியளிக்கும் தகவல் | Vanitha Husband Peter Paul Diedஆனால், இருவருக்கும் இடையே ஏற்பட்ட சில கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர்.
இதன்பின், இருவருக்கும் திருமணம் ஆகவில்லை என்பது போல் கூட தகவல்கள் பரவின.பீட்டர் பால் மரணம்
இந்நிலையில், பீட்டர் பால் மரணடைந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இவருடைய மரண செய்தி பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.