Sunday, December 22, 2024
Homecinemaஇயக்குனர் லிங்குசாமியின் மகளை யாரும் இதுவரை பார்த்துள்ளீர்களா ?? அடேங்கப்பா பார்க்க நடிகைகளை மிஞ்சிடுவாங்க போலயே...

இயக்குனர் லிங்குசாமியின் மகளை யாரும் இதுவரை பார்த்துள்ளீர்களா ?? அடேங்கப்பா பார்க்க நடிகைகளை மிஞ்சிடுவாங்க போலயே ..!!

இயக்குனர் லிங்குசாமியின் மகளை யாரும் இதுவரை பார்த்துள்ளீர்களா ?? அடேங்கப்பா பார்க்க நடிகைகளை மிஞ்சிடுவாங்க போலயே ..!!

இயக்குனர் லிங்குசாமி சினிமாவில் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும் என்றால் நாம் உழைத்துக்கொண்டே இருக்க வேண்டும்.சிலர் முதல் வெற்றியை கண்டதோடு காணாமல் போவர், சிலர் தோல்வியை சந்தித்தாலும் உழைத்துக் கொண்டே இருப்பார்கள்.

அப்படி சினிமாவில் நுழைந்த ஆரம்பத்தில் வெற்றிகளை பார்த்தவர் லிங்குசாமி. இயக்குனர் விக்ரமனின் உதவி இயக்குனராக இருந்து பின் 2001ம் ஆண்டு வெளிவந்த ஆனந்தம் என்ற திரைப்படத்தை இயக்கி இயக்குனர் அவதாரம் எடுத்தவர் லிங்குசாமி.

அதன்பிறகு ரன், சண்டக்கோழி, பையா, வேட்டை, அஞ்சான் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார். கடைசியாக இவர் விஷாலின் சண்டக்கோழி 2 படத்தை இயக்கி இருந்தார்.லிங்குசாமிக்கு ஷியாம்ளா என்ற மகள் ஒருவர் இருக்கிறார். தற்போது BlackSheep சேனலில் Rjவாகவும், மற்ற நடிகர்களுக்கு டப்பிங் கொடுக்கும் கலைஞராகவும் பணியாற்றி வருகிறாராம்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments