Wednesday, November 27, 2024
Homeactressநாலாவது திருமணத்திற்கு ரெடியாகிறாரா வனிதா விஜய குமார்? வெளியான புகைப்படத்தால் ரசிகர்கள் அ தி...

நாலாவது திருமணத்திற்கு ரெடியாகிறாரா வனிதா விஜய குமார்? வெளியான புகைப்படத்தால் ரசிகர்கள் அ தி ர் ச் சி !

நடிகை வனிதா ராஜ் விஜயகுமார் என்றாலே சர்ச்சைதான் சமீபத்தில் அவர் மூன்று திருமணங்களை செய்துவிட்டு பிறகு தனியாக வாழ்ந்து வருகிறார் என்ற தகவல்கள் வைரல் ஆகி வந்தன அதனைத் தொடர்ந்து

எந்த ஒரு திருமண வாழ்வு தனக்கு நிம்மதியை கொடுக்கவில்லை என்று தனியாக தற்பொழுது தன்னுடைய குழந்தையுடன் வாழ்ந்து வருகிறார்.

தொடர்ந்து சினிமா மற்றும் டிவி நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து வரும் வனிதா சமீபத்தில் பவர் ஸ்டார் சினிமாஸ் உடன் ஒரு திரைப்படத்தில் நடித்து வருவதாக தகவல் வெளியானது

படத்தின் போது பவர் ஸ்டார் உடன் அவர் நெருக்கம் காட்டி வருவதாகவும் அதனை தொடர்ந்து நான்காவது வாக அவரை திருமணம் செய்ய வைக்கவும் இணையத்தில் தகவல்கள் வெளிவந்து வைரல் ஆகினேன்.

ஆனால் அது பற்றி வாய் திறக்காத வனிதா தற்பொழுது இப்படி கூட வந்து யோசிப்பார் என்று தனக்கு நெருக்கமான வட்டாரங்களில் பேசி வருகிறாராம் குறிப்பிட்ட அந்த புகைப்படம் படத்தின் போது எடுக்கப்பட்டதாகவும் ஒரு வேடிக்கைக்காக எடுக்கப்பட்ட அந்த புகைப்படங்களை வைத்து இப்படி கமெண்ட் செய்து வருவது அநாகரிமான செயல் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பொறுப்புத் துறப்பு உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். 

இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும்.

Note- The information provided on this page is for general purposes only and should not be taken as professional advice. All the content provided on this page is my own creativity.

Did you enjoy reading this post? If you did, please take a second to share it with your friends. Sharing is caring!

Thank you So Much.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments