Thursday, May 15, 2025
HomeUncategorizedஅடையாளமே தெரியாமல் மாறிப்போன கீர்த்தி சுரேஷ் ! என்ன நடந்தது தெரியுமா? படம் உள்ளே..!

அடையாளமே தெரியாமல் மாறிப்போன கீர்த்தி சுரேஷ் ! என்ன நடந்தது தெரியுமா? படம் உள்ளே..!

நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது பாலிவுட் படத்தின் நடிக்கிறார். அதற்காக தன் உடல் எடையையும் கடுமையாக உடற்பயிற்சி செய்து குறைத்துள்ளார்.

தற்போது அவரது அடையாளம் தெரியாத அளவுக்கு மாறி போன புகைப்படம் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகி வருகின்றன.

சமீபத்தில் கூட ட்ரெய்ன் ஒன்றில் பயணம் செய்துவது போன்ற புகைப்படம் ஒன்று வெளியாகியிருந்த நிலையில் தற்போது ஸ்பெயின் நாட்டில் தனது 20வது படத்திற்காக சென்றுள்ள கீர்த்தி சுரேஷின் ஸ்டைலான புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments