anti virus software – Tech And Entertainment https://softwareshops.net Tech News And Cinema News. Mon, 17 Apr 2017 06:11:00 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 495 ரூபாய்க்கு ஓர் அற்புதமான ஆன்ட்டி வைரஸ் புரோகிராம் ! https://softwareshops.net/495-%e0%ae%b0%e0%af%82%e0%ae%aa%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%93%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%be/ Mon, 17 Apr 2017 06:11:00 +0000 https://softwareshops.net/495-%e0%ae%b0%e0%af%82%e0%ae%aa%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%93%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%be/ Read more]]> கம்ப்யூட்டர் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது. எந்த நேரத்திலும் கணினி வைரஸ் தாக்குதல்களுக்கு உள்ளாகும் வாய்ப்பு உள்ளது. இலவச மென்பொருள் காட்டிலும், கட்டணம் செலுத்திப் பெறப்படும் மென்பொருளில் பாதுகாப்பு அம்சங்கள் அதிகம். எத்தனையோ செலவுகள் செய்கிறோம். ஒரு ஐநூறு ரூபாய் கொடுத்து நல்ல Anti-Virus சாப்ட்வேர் வாங்குதில் ஒன்றும் நட்டம் ஆகப்போவதில்லை. உங்கள் தகவல்கள் பாதுகாப்படும்.

protect your hackable pc

கம்ப்யூட்டருக்கும் தேவையற்ற பாதிகள் ஏதும் ஏற்படாது. கட்டண மென்பொருளில் தற்பொழுது நன்றாக வேலை செய்யக்கூடிய, அதிக வசதிகள கொண்ட ஆண்டி வைரஸ் மென்பொருள் Macfee Total proctection. இந்த மென்பொருளை வாங்கி பயன்படுத்துவதால் கிடைக்கும் ஒட்டுமொத்த வசதிகள் இவை.

  • FREE 24/7 Support for the life of your subscription
  • Award-winning anti-virus for your Windows® PC
  • Permanently delete sensitive digital files
  • Avoid risky websites and prevent dangerous downloads
  • Prevent your device from spreading malware and SPAM

இந்த மென்பொருளை வாங்கி பயன்படுத்தினால், உங்கள் கம்ப்யூட்டர் ஹேக் செய்யப்படுவதிலிருந்து காக்கப்படும். நம்பி வாங்கி பயன்படுத்தலாம். அற்புத வசதிகளை கொண்டுள்ளது. அருமையாக வேலை செய்கிறது. இதன் மதிப்பு 995 ரூபாய். தற்பொழுது 50% ஆஃபர் கொடுக்கிறார்கள். 495 ரூபாய் கொடுத்து ஆன்லைனில் பர்சேஸ் செய்துகொள்ளலாம்.

முகவரி: Buy Macfee Total proctection for 50% off

Tags: Computer protection, Free computer virus software, Macfee Computer antivirus, Valuable antivirus, Low Cost antivirus, Powerful Antivirus with low cost, 50% Off Antivirus, Buy Anti Virus Online.

]]>
கணினி, டேப்லட், லேப்டாப்பை பாதுகாத்திடும் Mcafee மென்பொருள் https://softwareshops.net/%e0%ae%95%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%9f%e0%af%87%e0%ae%aa%e0%af%8d%e0%ae%b2%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%b2%e0%af%87%e0%ae%aa%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa/ Wed, 08 Mar 2017 06:15:00 +0000 https://softwareshops.net/%e0%ae%95%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%9f%e0%af%87%e0%ae%aa%e0%af%8d%e0%ae%b2%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%b2%e0%af%87%e0%ae%aa%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa/ Read more]]> நீங்கள் பயன்படுத்தும் கம்ப்யூட்டர் (PC), மேக் கம்ப்யூட்டர் (Macs), ஸ்மார்ட்போன் (Smartphone), டேப்ளட் (Tablet) போன்றவற்றை வைரஸ், மால்வேர் போன்றவற்றின் பாதிப்பிலிருந்து பாதுகாக்கிறது McAfee total protection மென்பொருள்.

antivirus software for tablet, pc

 McAfee மென்பொருளின் பயன்கள்: McAfee malware protection for free

  • இணையத்தில் உலவும்போது, தேவையில்லாத வைரஸ் உள்ளடங்கிய சாப்ட்வேர்களை டவுன்லோட் செய்தால், எச்சரிக்கை செய்து தடுக்கிறது. 
  • வைரஸ் அல்லது மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய வெப்சைட்டுகளை திறப்பதையும் முன்னெச்சரிக்கை செய்து தடுத்து நிறுத்துகிறது.
  • ஸ்பேம் மற்றும் மால்வேர் தாக்குதல்களிலிருந்து உங்களது கம்ப்யூட்டரை பாதுகாக்கிறது.
  • இதில் 1. Anti-malware,  2. firewall, 3. network manager, and 4. web safety j போன்ற அம்சங்கள் இடம்பெற்றுள்ளதால், வைரஸ், மால்வேர் குறித்த எந்த பயமும் இல்லாமல் கம்ப்யூட்டரை பயன்படுத்தலாம்.
  • iOS டேப்ளட் மற்றும் ஸ்மார்ட் போன்கள் திருடுபோவதை கண்டுபிடிக்க antitheft  மற்றும் file protection வசதிகளும் இதில் உண்டு.
  • அதுமட்டுமில்லாமல், டேட்டா பேக்கப், ஆன்டி தெப்ட், ஆப் பிரைவசி, வைஃபை புரடெக்சன் போன்ற வசதிகளையும் அளிக்கிறது.
  • மற்றும் குழந்தைகள் கண்ட கண்ட வெப்சைட்களை பார்வையிடாமல் இருக்க Parental Control வசதியையும் உள்ளடக்கியுள்ளது.

இத்தனை வசதிகளையும் கொண்ட இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய சுட்டி:

Download MaCfee Anti Malware For Free and Cost

தொடர்புடைய இடுகை: கம்ப்யூட்டரில் வைரஸ் பிரச்னையா? என்ன செய்யலாம்?  ]]> கணினியை காக்க மேம்படுத்தப்பட்ட புத்தம் புதிய c cleaner!! https://softwareshops.net/%e0%ae%95%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%95%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%ae%e0%af%87%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/ Sat, 29 Oct 2011 08:01:00 +0000 https://softwareshops.net/%e0%ae%95%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%95%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%ae%e0%af%87%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/ Read more]]> கணினியை சுத்தம் செய்ய லேட்டஸ்ட் சி கிளீனர்..!

C_cleaner logoபெரும்பாலான கணினி பயனர்கள் தங்கள் கணினியை சுத்தப்படுத்த பயன்படுத்தும் சிறந்த மென்பொருள் இந்த சி கிளீனர் தான். இதனைப் பயன்படுத்த எளிமையாக இருப்பதால் தான் உலகில் பெரும்பாலானவர்கள் இந்த மென்பொருளையே தேர்ந்தெடுக்கிறார்கள்.

இம்மென்பொருளின் சிறப்பம்சங்கள்:

1. அளவில் சிறியது. 3.3MB மட்டுமே
2. முற்றிலும் இலவசம்
3. எளிமையான நேரிடையான தரவிறக்கம்

4. கையாள்வது மிகவும் எளிது.
5. தேவையில்லாத பைல்களை அழிக்கும் திறன்.
6. குறைந்த நேரத்தில் செயல்படும் விதம்.
7. வேகமாக இயங்கக்கூடியது.
8. கணியின் பணிச்சுமை குறைகிறது.
9. கணினி வேகமாக செயல்படுகிறது.

இத்தனைக்கும் மேலாக இம்மென்பொருளை தரவிறக்க நாம் அந்த தளத்தில் கணக்கு எதுவும் தொடங்க அவசியமில்லை.

பயன்படுத்துவது எப்படி?

தறவிறக்கம் செய்தவுடன் மென்பொருளை நிறுவிக்கொள்ளுங்கள். நிறுவியவுடன் கீழிருக்கும்படி ஒரு விண்டோ திறக்கும்.

அதில் Analyze என்பதை கிளிக் செய்யுங்கள். கிளிக் செய்தவுடனேயே

c_cleaner_prossing_image

தானாகவே தேவையற்றப் பைல்களை Analyze செய்து காண்பிக்கும். பிறகு அருகில் இருக்கும் Run cleaner என்ற பட்டனை இயக்கினால் தேவையாற்ற பைல்கள் அனைத்தும் நீக்கப்பட்டு cleaning comeplet  என்ற செய்தி உங்களுக்கு கிடைக்கும். இப்போது உங்கள் கணினி புதுப்பொலிவு பெற்றிருக்கும். .

இதேபோல் Registery , windows ஐயும் கிளீன் செய்துகொள்ளலாம்.

மற்றுமொரு பயனும் உள்ளது. மேலே இருக்கும் windows என்ற பட்டனை அழுத்தியவுடன் நமது கணினியில் நிறுவியிருக்கும் மென்பொருட்களின் பட்டியலைக் காட்டும்.  நாம் அவ்வப்போது சோதனைக்காக சில மென்பொருட்களை பதிவிறக்கி, நிறுவி வைத்திருப்போம்.  அத்தகைய  மென்பொருட்கள் ஒரு சிலவற்றை பயன்படுத்தாமலேயே வைத்திருப்போம். இம்மென்பொருட்களை நாமாக uninstall செய்தால் அதைச் சார்ந்த ஒரு சில கோப்புகள் இன்னும் நம் கணினியில் தங்கி இருக்கும். இதை தவிர்க்க c கிளீனர் கொண்டு unintall  செய்தால் தேவையற்ற மென்பொருட்களை நம் கணினியிலிருந்து எளிதாக எந்த ஒரு சுவடும் இல்லாமல் அகற்றலாம்.

இதனால் உங்கள் கணனியின் வேகம் கூடுவதோடு , கணியும் பாதுகாப்பப்படுகிறது. உங்கள் வலை உலவாயின் வேகமும் கூடுகிறது.

c cleaner தரவிறக்க இங்கு செல்லவும்: http://www.piriform.com/ccleaner/builds

Standard version தரவிறக்க இந்த சுட்டியைப் பயன்படுத்தவும்:

http://static.piriform.com/pf/download.png

*****

portable version : தரவிறக்க இந்த சுட்டியைப் பயன்படுத்தவும் :

http://www.piriform.com/ccleaner/download/portable

பதிவுகள் பிடித்திருந்தால் மறக்காமல் பின்னூட்டம் இடுங்கள்..!! நன்றி நண்பர்களே..!!

தொடர்புடைய பதிவு: சி கிளீனருக்கான ஒரு external application !!
]]>
இலவசமாக ஆன்லைனில் Anti virus scan செய்ய அற்புதமான தளம்..!! https://softwareshops.net/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95-%e0%ae%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b2%e0%af%88%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-anti-virus-scan-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d/ Tue, 18 Oct 2011 19:29:00 +0000 https://softwareshops.net/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95-%e0%ae%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b2%e0%af%88%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-anti-virus-scan-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d/ Read more]]> bitdefender online virus scannerநண்பர்களே! எத்தனையோ ஆன்டி வைரஸ் மென்பொருள்கள் இலவசமாக கிடைத்தாலும், ஒரு குறிப்பிட கால எல்லைக்குள் அதன் காலக்கெடு முடிந்துவிடுகிறது..  ஒரு நல்ல ஆன்டி வைரஸ் சாப்ட்வேர் கிடைக்காதா? என்று மீண்டும் தேடுவோம். சில சமயம் பணம் கொடுத்து வாங்கிய ஆன்டி வைரஸ் சாப்ட்வேரை கூட ஏமாற்றிவிட்டு நம்முடைய கனிணியில் புதிய வைரஸ்கள் வந்து நம்முடைய கணினியை செயலிழக்க வைக்கக்கூடிய அபாயம் கூட இருக்கிறது.

இத்தகைய பிரச்னைகளை சமாளிப்பதற்காகவே ஆன்லைன் ஸ்கேனர்கள் இருக்கின்றன. அப்படி ஒரு அருமையான தளம் இது. பெயர் பிட்டிஃபைன்டர்.

 தளத்தின் சுட்டி..

http://www.bitdefender.com/scanner/online/free.html

சுட்டியை கிளிக் செய்து அங்கு சென்று ஸ்டார்ட் ஸ்கேன் (start scan)கொடுத்து உங்கள் கணினியில் வைரஸ் தாக்கம் ஏதும் இருக்கிறதா என்று பரிசோதனை செய்துகொள்ளுங்கள்.

உங்கள் கணினியில் வைரஸ்தாக்கம் இருந்தால் அதை களைந்து விடுகிறது இந்த தளம்.  உங்கள் கணினியை என்றும் வேகம் குறையாமல் வைரஸ்களிடமிருந்து காப்பாற்றிட இத்தளம் மிகவும் பயன்படும்.

 இப்பதிவில் ஏதாவது சந்தேகம் இருந்தால் தயங்காமல் கேட்கவும்..பதிவு பிடித்திருந்தால் பின்னூட்டமிட மறக்காதீர்கள்..! உங்கள் பின்னூட்டம் எமது முன்னேற்றம்..! ]]>