free antivirus software sites – Tech And Entertainment https://softwareshops.net Tech News And Cinema News. Sun, 30 Oct 2011 04:56:00 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 கணினியை சுத்தம் செய்ய ஓர் external மென்பொருள் click&clean https://softwareshops.net/%e0%ae%95%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%af-%e0%ae%93%e0%ae%b0/ https://softwareshops.net/%e0%ae%95%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%af-%e0%ae%93%e0%ae%b0/#comments Sun, 30 Oct 2011 04:56:00 +0000 https://softwareshops.net/%e0%ae%95%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%af-%e0%ae%93%e0%ae%b0/ Read more]]>

சி கிளீனருக்கான ஓர் external மென்பொருள் click&clean

நமது கணினியில் தேவையற்றப் பைல்களை அழிக்க CCleaner மென்பொருளை பயன்படுத்துகிறோம்.  இந்த சி கிளீனருடன் சேர்ந்து இயங்குகிற ஒரு வெளிச்செயலிதான்( External application) இந்த கிளிக் அன் கிளீன். இதன் செயல்பாடு நம்மை பிரமிக்க வைக்கிறது. ஒரே கிளிக்கில் கணினியில் நாம் பயன்படுத்தும் பிரவுசர்களிலில் சேமிக்கப்பட்ட தேவையற்ற டேட்டாக்களை அழிக்கிறது.


Click& Clean சிறப்பம்சங்கள்: 

  1. இதிலுள்ள குறிப்பிடத்தக்க சிறப்பம்சம்  உலவாவின் உள்ளமைக்கப்பட்ட உலாவல் வரலாற்றை நீக்குகிறது. அதாவது பிரௌசரில் உள்ள browsing history நேரடியாக தொடர்புகொண்டு நீக்குகிறது. 
  2. உங்கள் கணினியிலிருந்து, browsing history அழிக்க ஒரு சிறந்த மென்பொருள் இந்த click and clean. 
  3. ccleaner உடன் இணைந்து செயலாற்றுகிறது.
  4. உங்கள் உலாவல் வரலாறு மற்றும் பிற தடங்கள் அழிக்க இம்மென்பொருள் உதவுகிறது. 
  5. மற்ற மென்பொருள்களிடமிருந்தது முற்றிலும் வித்தியாசமான பயன்மிக்க தாக்க செயலாற்றுகிறது. 
  6. குக்கீகளை நீக்கும் திறன். 
  7. கேட்சிகளை அழிக்கிறது. 

தரவிறக்கச் சுட்டி: http://www.hotcleaner.com/bin/click_clean_setup.exe

Click&Clean 5.4
Version: Click&Clean 5.4
Released: May 27, 2011
License: Freeware, 100% Spyware FREE
OS: XP / Vista / Windows 7
Integration: IE8 – IE9


நிறுவும் முறை: 

click&clean installation step_1
click&clean installation step_2
click&clean installation step_3
click&clean installation step_4
click&clean installation step_5
குறிப்பு: இம்மென்பொருளை நிறுவ நிச்சயம் உங்கள் கணினியில் c cleaner நிறுவியிருக்க வேண்டும். சி கிளீனர் இருந்தால் தான் இம்மென்பொருள் செயல்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். 

CCleaner எப்படி நிறுவது என்பதை இப்பதிவில் மூலம் தெரிந்துகொள்ளுங்கள்..


கணினியை காக்க மேம்படுத்தப்பட்ட புத்தம் புதிய c cleaner!!

பயன்படுத்திப் பாருங்கள்..!! பதிவைப் பற்றிய தங்கள் கருத்துக்களை மறக்காமல் பகிர்ந்துகொள்ளுங்கள்..!! உங்களுக்குப் பிடித்த திரட்டிகளில் இணைத்துவிடுங்கள்..!! நன்றி நண்பர்களே..!!  ]]> https://softwareshops.net/%e0%ae%95%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%af-%e0%ae%93%e0%ae%b0/feed/ 4 1000 க்கும் மேற்பட்ட Anti-Virus Software ஒரே இடத்தில் டவுன்லோட் செய்ய https://softwareshops.net/1000-%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%87%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-anti-virus-software-%e0%ae%92%e0%ae%b0%e0%af%87-%e0%ae%87%e0%ae%9f/ https://softwareshops.net/1000-%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%87%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-anti-virus-software-%e0%ae%92%e0%ae%b0%e0%af%87-%e0%ae%87%e0%ae%9f/#comments Thu, 27 Oct 2011 08:25:00 +0000 https://softwareshops.net/1000-%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%87%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-anti-virus-software-%e0%ae%92%e0%ae%b0%e0%af%87-%e0%ae%87%e0%ae%9f/ Read more]]> scan_with_virus_software_shopsகம்ப்யூட்டரை வைரஸ் தாக்குதல்களிலிருந்து காப்பவை Anti-Virus Software. இது அனைவருக்கும் தெரிந்தது தான். ஆன்ட்டி-வைரஸ் மென்பொருட்கள் பல உண்டு. ஒவ்வொன்றும் ஏதாவது ஒரு வகையில் தனிச்சிறப்பு (Specification) பெற்றிருக்கும். ஒரு கம்ப்யூட்டரை பாதுகாத்திட ஒரு Anti-virus Program இருந்தாலே போதுமானது.

 இதுவரைக்கும் உருவாக்கப்பட்ட 1000 க்கும் மேற்பட்ட ஆன்ட்டிவைரஸ் மென்பொருட்கள் அனைத்தும்  ஒரே இணையதளத்தில் டவுன்லோன் செய்ய கிடைக்கின்றன.  அந்த இணையதளத்தைப் பற்றிதான் இங்கு தெரிந்துகொள்ள போகிறோம். அதற்கு முன்பு , SoftwareShops இணையதளத்தைப் பற்றி சில தகவல்கள் உங்களுக்காக.

நமது software shops வலைப்பூவில் கம்ப்யூட்டர் டிப்ஸ், ப்ளாக்கர் டிப்ஸ், சமூக வலைத்தளங்கள் பற்றியத் தகவல்கள், ஸ்மார்ட்போன், ஆன்ட்ராய்ட் ஆப்ஸ்  போன்ற தகவல்களை கதம்பமாக எழுதி வருகிறோம். குறிப்பாக “இலவச மென்பொருட்கள்” குறித்த பதிவுகள் அதிகமாக எழுதி வருகிறோம்.

இன்னும் தொடர்ந்து ஆயிரக்கணக்கில் தகவல்கள் இந்த வலைத்தளத்தின் வழியாக பதிவேற்றிக் கொண்டே வருவோம்.

உங்களுக்குத் தேவையான மென்பொருட்களை SoftwareShops.Net இணையதளத்தில் உள்ள தேடு பெட்டியின் (Search Box) மூலம் தேடி, அது குறித்த பதிவு (Article) மற்றும் தரவிறக்கச் சுட்டியை (Download Link) கண்டறியலாம்.

வளர் பருவத்தில் இருக்கும் நமது ‘சாப்ட்வேர் சாப்ஸ்‘ (தமிழில் சொன்னால் ‘மென்பொருள் கடை’) இந்த கடையில் கிடைக்கும் தகவல் அனைத்தும் இலவசம் என்பதை இப்பதிவின் ஊடாக நினைவூட்டுகிறோம்.

நம்முடைய வலைப்பூவைப் போன்றே, SCAN WITH என்ற இணையதளத்திலும் பல இலவச மென்பொருட்கள் டவுன்லோட் செய்திட கிடைக்கின்றன.

அதில் இருக்கும் ஒவ்வொரு anti virus software- ம் கம்ப்யூட்டருக்கு நல்ல தகவல் பாதுகாப்பினை வழங்க வல்லவை.

Anti Virus Software  மட்டுமல்ல.. கணினிக்குத் தேவையான அனைத்து மென்பொருட்களும் இங்கு கிடைக்கிறது.

எனவேதான் இத்தளத்தைப் பற்றிய தகவல்களை இங்கு உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

SCANWITH இணையதளத்தைப் பற்றிய கூடுதல் தகவல்கள்: 

ஒவ்வொரு சாப்ட்வேரைப் பற்றியும், தலைப்பின் கீழே எளிய முறையில் விளக்கியிருக்கிறார்கள். அதைப் படித்துப் பார்த்த பிறகு உங்களுக்குப் பிடித்திருந்தால் அருகே உள்ள சுட்டியை சொடுக்கி தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.

வெவ்வேறு இணையத்தளங்களில் பல்வேறு மென்பொருட்கள் தரவிறக்கம் செய்ய கிடைத்தாலும், இவ்விணையதளத்தின் மென்பொருளின்
1. தரம், 2. வகை, 3. பயனர் மதிப்பீடு என அது பற்றிய தரவுகளை பட்டியலிட்டு கொடுப்பதால், வேண்டிய மென்பொருளை தரவிறக்கம் செய்வதா வேண்டாமா என முடிவெடுக்க உதவுகிறது.

இம் மென்பொருட்கள் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.  .. தளத்திற்கு சென்று பாருங்கள் உங்களுக்குத் தேவாயனதை (free software) அள்ளிக்கொள்ளுங்கள்… அதுவும் இலவசமாக..!!

தளத்திற்கான சுட்டி. http://www.scanwith.com/

பதிவு பயன்மிக்கதாக இருந்தால் பின்னூட்டம் இட மறக்க வேண்டாம்.. மற்றவர்களும் பயன்பெற FACEBOOK, TWITTER, GOOGLE + போன்ற சமூக இணையதளங்களில் பகிர்ந்திட (SHARE) மறவாதீர்கள். 

Tags: Free Software, 1000 Software in one Place, Scanwith Free Software Website. ]]> https://softwareshops.net/1000-%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%87%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-anti-virus-software-%e0%ae%92%e0%ae%b0%e0%af%87-%e0%ae%87%e0%ae%9f/feed/ 2