Malware Removal Tool – Tech And Entertainment https://softwareshops.net Tech News And Cinema News. Sat, 27 May 2017 23:23:00 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 மால்வேர் புரோகிராம்களை கண்டறியும் மென்பொருள் ! https://softwareshops.net/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%af%87%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%af%8b%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%95/ Sat, 27 May 2017 23:23:00 +0000 https://softwareshops.net/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%af%87%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%af%8b%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%95/ Read more]]> மால்வேர், வைரஸ், ரோஜன் போன்ற தீங்கிழைக்கும் மால்வேர் புரோகிராம்களிலிருந்து பாதுகாத்திட, உங்களது கோப்புகளை உடனடியாக ஸ்கேன் செய்து ஏதேனும் பாதிப்பு உள்ளதா என கண்டறிய உதவும் அருமையான “பவர்புல்” ஆன்டி-மால்வேர் Zemana AntiMalware.

இது கணினியில் உள்ள கோப்புளை ஸ்கேன் செய்து,  மால்வேர்புரோகிராம்கள் பாதிப்பு அடைந்த ஃபைல்களை  விரைவில்  கண்டறிந்து நீக்கித்தருகிறது.

உங்களது கம்ப்யூட்டரில் பாதிப்பு உள்ளதாக நீங்கள் கருதும் ஃபைலை இதில் அப்லோட் செய்து, ஸ்கேன் செய்து, பாதிப்பை கண்டறிந்து நீக்கலாம்.

ஷெட்யூல் ஸ்கேன் செய்யும் வசதி:

குறிப்பிட்ட நேரத்திற்கு, தானாகவே ஸ்கேன் செய்யும் வசதி இதில் உள்ளது. இதனால் நாளொன்றிற்கு ஒரு முறை உங்கள் கம்ப்யூட்டர் தானாகவே ஸ்கேன் செய்யப்பட்டு, கம்ப்யூட்டர் மால்வேர்களிடமிருந்து பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.

உங்களது தனிப்பட்ட தகவல்களை திருடும் கடுமையான டிராக்கிங் குக்கீஸ் களை ஸ்கேன் செய்து தகவல்களை திருடுபோகாமல் பாதுகாக்கிறது.

பயனுள்ள இந்த மென்பொருள் இலவசமாக (Trial Version) கிடைக்கிறது.

டவுன்லோட் செய்ய லிங்க்:

Tags: Malware Scanner, Antimalware Tool, Free Antimalware software, Zemana anti malware free download, Detect malware Malware remover Trojan detector Malware Detector Remover Trojan. ]]> கணினி, டேப்லட், லேப்டாப்பை பாதுகாத்திடும் Mcafee மென்பொருள் https://softwareshops.net/%e0%ae%95%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%9f%e0%af%87%e0%ae%aa%e0%af%8d%e0%ae%b2%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%b2%e0%af%87%e0%ae%aa%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa/ Wed, 08 Mar 2017 06:15:00 +0000 https://softwareshops.net/%e0%ae%95%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%9f%e0%af%87%e0%ae%aa%e0%af%8d%e0%ae%b2%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%b2%e0%af%87%e0%ae%aa%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa/ Read more]]> நீங்கள் பயன்படுத்தும் கம்ப்யூட்டர் (PC), மேக் கம்ப்யூட்டர் (Macs), ஸ்மார்ட்போன் (Smartphone), டேப்ளட் (Tablet) போன்றவற்றை வைரஸ், மால்வேர் போன்றவற்றின் பாதிப்பிலிருந்து பாதுகாக்கிறது McAfee total protection மென்பொருள்.

antivirus software for tablet, pc

 McAfee மென்பொருளின் பயன்கள்: McAfee malware protection for free

  • இணையத்தில் உலவும்போது, தேவையில்லாத வைரஸ் உள்ளடங்கிய சாப்ட்வேர்களை டவுன்லோட் செய்தால், எச்சரிக்கை செய்து தடுக்கிறது. 
  • வைரஸ் அல்லது மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய வெப்சைட்டுகளை திறப்பதையும் முன்னெச்சரிக்கை செய்து தடுத்து நிறுத்துகிறது.
  • ஸ்பேம் மற்றும் மால்வேர் தாக்குதல்களிலிருந்து உங்களது கம்ப்யூட்டரை பாதுகாக்கிறது.
  • இதில் 1. Anti-malware,  2. firewall, 3. network manager, and 4. web safety j போன்ற அம்சங்கள் இடம்பெற்றுள்ளதால், வைரஸ், மால்வேர் குறித்த எந்த பயமும் இல்லாமல் கம்ப்யூட்டரை பயன்படுத்தலாம்.
  • iOS டேப்ளட் மற்றும் ஸ்மார்ட் போன்கள் திருடுபோவதை கண்டுபிடிக்க antitheft  மற்றும் file protection வசதிகளும் இதில் உண்டு.
  • அதுமட்டுமில்லாமல், டேட்டா பேக்கப், ஆன்டி தெப்ட், ஆப் பிரைவசி, வைஃபை புரடெக்சன் போன்ற வசதிகளையும் அளிக்கிறது.
  • மற்றும் குழந்தைகள் கண்ட கண்ட வெப்சைட்களை பார்வையிடாமல் இருக்க Parental Control வசதியையும் உள்ளடக்கியுள்ளது.

இத்தனை வசதிகளையும் கொண்ட இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய சுட்டி:

Download MaCfee Anti Malware For Free and Cost

தொடர்புடைய இடுகை: கம்ப்யூட்டரில் வைரஸ் பிரச்னையா? என்ன செய்யலாம்?  ]]> கம்ப்யூட்டரில் ஸ்பைவேர், மால்வேர் நீக்குவது எப்படி? https://softwareshops.net/%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%af%e0%af%82%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%aa%e0%af%88%e0%ae%b5%e0%af%87%e0%ae%b0%e0%af%8d/ Tue, 31 May 2016 10:46:00 +0000 https://softwareshops.net/%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%af%e0%af%82%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%aa%e0%af%88%e0%ae%b5%e0%af%87%e0%ae%b0%e0%af%8d/ Read more]]> Combofix is a good app to supplement standard system cleaners and Anti-Virus, and keep your PC running smoothly. It works well and it’s freeware, but it isn’t for the novice user without some additional guidance.

கம்ப்யூட்டரில் தீங்கு இழைக்கும் ஸ்பைவேர், மல்வேர் போன்ற புரோகிராம்களை கண்டறிந்து நீக்கிட உதவுகிறது ஒரு மென்பொருள்.  COMBOFIX என்ற அந்த மென்பொருள் கம்ப்யூட்டருக்கு 100% பாதுகாப்பு அளிக்கிறது.

malware spyware removal tool

combofix malware spyware remover

பயன்படுத்தும் விதம்: 

  • கீழுள்ள டவுன்லோட் லிங்கை கிளிக் செய்து 5.40 MB அளவுள்ள மென்பொருளை டவுன்லோட் செய்து கொள்ளவும். 
  • இன்ஸ்டால் செய்து ஸ்கேன் செய்யவும். 
  • ஸ்கேன் ஆகும்பொழுது ஏற்கனவே உங்களது கம்ப்யூட்டரில் ஏதாவது ஸ்பைவேர் ரிமூவல் டூல் ரன் ஆகி கொண்டு இருந்தால் அதை குளோஸ் செய்யச் சொல்லி கேட்கும்.
  • அதை எக்சிட் கொடுத்துவிடவும். பிறகு ஓ.கே கொடுத்து combofix ரன் செய்யவும்.
  • இப்பொழுது Auto Scan ஆகும்.
  • பத்து நிமிடத்திற்கு ஸ்கேன் ஆகிகொண்டே இருக்கும். 
  • இறுதியாக தேவையில்லாத மால்வேர் & ஸ்பைவேர் புரோகிராம்கள் நீக்கப்பட்டு, அதற்கான ரிப்போர்ட் நோட்பேடில் காட்டும்.

கோம்போஃபிக்ஸ் டவுன்லோட் செய்ய சுட்டி: 

Tags: Computer Tips, Malware Removal, Spyware Remover, Free Software, Software info in Tamil.

]]>
பிரௌசர் ஹைஜாக்கிங் புரோகிராம் நீக்க பயன்படும் மென்பொருள் https://softwareshops.net/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8c%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b9%e0%af%88%e0%ae%9c%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%99%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%af%8b%e0%ae%95/ Mon, 18 Apr 2016 13:59:00 +0000 https://softwareshops.net/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8c%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b9%e0%af%88%e0%ae%9c%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%99%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%af%8b%e0%ae%95/ பிரௌசர் ஹைஜாக்கிங்: இது ஒரு மோசமான செயல்பாடு மிக்க புரோகிராம். சில வெப்சைட்டுகளை பார்வையிடும்பொழுது தானாகவே உங்களது பிரௌசரில் இணைந்திடும். பிறகு நீங்கள் உலவும் இணையதள பக்கங்களில் விளம்பரங்களை காட்டத் தொடங்கிடும். அது போன்றதொரு மோசமான Browser Hijacker புரோகிராம்தான்  CoolWebSearch.

இது சில டஜன் கணக்கான “போர்ன்” சைட்டுகளை உங்கள் டெஸ்க்டாப்பில் புக் மார்க்கிங் செய்துவிடும். உங்களுடைய அனுமதி இல்லாமலேயே பிரௌசர் ஹோம் பேஜ் மாற்றிவிடும்.

remove coolwebsearch in destop

சில நேரங்களில் விண்டோஸ் இயங்குதளத்தையே உறைய செய்து விடும். கம்ப்யூட்டர் இயங்காமல் அப்படியே ஸ்தம்பித்து நின்றுவிடும்.

இத்தகைய மோசமான இந்த புரோகிராமை நீக்க பயன்படும் டூல்தான் Trend Micro CWShredder. இது டெஸ்க்டாப் கம்ப்யூட்டரில் உள்ள CoolWebSearch தொடர்புடைய பைல்கள் அனைத்தையும் நீக்குகிறது.

அதன் பிறகு எப்பொழுதும் போல உங்களது கம்ப்யூட்டர் – பிரௌசர் இயல்பாக செயல்படும்.

Trend Micro CWShredder டவுன்லோட் செய்ய சுட்டி:

]]>