Tech And Entertainment https://softwareshops.net Tech News And Cinema News. Tue, 28 Nov 2023 01:57:41 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.2 போட்டோவில் இருக்கும் முன்னணி நட்சத்திரம் யார் தெரியுமா? அட அட அவரா இவர்..? https://softwareshops.net/actor-babi-simha-latest-photos/ Tue, 28 Nov 2023 01:55:05 +0000 https://softwareshops.net/?p=4141 Read more

]]>
actor babisimha

சமூக இணையதளங்களில் முதன்மை இணையதளமாக இருப்பது instagram. இந்த இணையதளத்தில் மூலம் சினிமா பிரபலங்கள் முதல் சாதாரண பொதுமக்கள் வரை, அனைவருமே பயன்படுத்தி வருகின்றனர்.

அதில் தங்களுடைய போட்டோ மற்றும் வீடியோக்களை பதிவிட்டு ஒரு சிலர் சமூக இணையதளங்கள் மூலம் பிரபலமாக விடுகின்றனர். அந்த அளவுக்கு மிகவும் அதிகமாக பயன்படுத்தும் இன்ஸ்டாகிராமில் சினிமா பிறர் பலன்களும் தங்களுடைய போட்டோ மற்றும் வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்த வருகின்றனர்.

அந்த வகையில் சினிமா பிரபலங்கள் தற்பொழுது அவருடைய சிறு வயது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்து வருகின்றனர்.

இந்த புகைப்படத்தில் இருப்பது வேறு யாருமில்லை நடிகர் பாபி சிம்ஹா தான்.

ஜிகர்தண்டா படத்தில் நாயகனாக நடித்ததன் மூலம் தமிழக ரசிகர்களிடையே பிரபலமாக பேசப்பட்டவர். அதன் பிறகு தமிழன் நடித்த ரேஷ்மி மேனனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஜிகர்தண்டா படத்தை அடுத்து, இவர் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் அந்த அளவிற்கு பெரிதாக பேசப்படவில்லை.

தொடர்ந்து சினிமாவிலிருந்து வரும் பாபி சிம்ஹா, சமூக இணையதளங்களில் தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவதன் மூலம் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

தான் ஏழாம் வகுப்பு படிக்கும் போது எடுத்த புகைப்படத்தை தற்பொழுது இன்ஸ்டால் வெளியிட்டு, மறக்க முடியாத நினைவுகள் என்ற வகையில் பதிவிட்டு இருக்கிறார். அதை பார்த்து ரசிகர்கள் நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் என்ற ஒரே கமெண்ட் செய்து வருகின்றனர்.

சிறு வயது புகைப்படத்தில் அழகாக இருக்கும் பாபி சிம்ஹாவின் புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகிறது.

]]>
நடிகை சதாவுக்கு இப்படி ஒரு நிலைமையா..? வெளியான அ தி ச் சி தகவல்கள் ! https://softwareshops.net/actress-satha-latest-clicks/ Thu, 06 Jul 2023 00:11:42 +0000 https://softwareshops.net/?p=4103 Read more

]]>

30 படங்களுக்கும் அதிகமாக நடித்திருக்கும் நடிகை சதா அவர்கள் திடீரென தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சி இல்லை ஆழ்த்தியுள்ளார்.

அந்த வீடியோவில் தனக்கு எப்படி ஒரு நிலைமை ஏற்படும் என்று தான் நினைக்கவில்லை என்று கண்ணீர் விட்டு கதறுகிறார். உணவகத்தை நடத்தி வந்த சதா.. சுமார் நான்கு ஆண்டுகளாக அதை வெற்றிகரமாக செய்து வந்து கொண்டிருந்தார்.

திடீரென அந்த இடத்தின் உரிமையாளர் இடத்தை காலி செய்யுமாறு கூறவே, அந்த பிரச்சனையிலிருந்து வெளிவர எவ்வளவோ முயற்சி செய்தும் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாததால் தற்பொழுது மடம் உடைந்து கண்ணீர் விட்டு இன்ஸ்டாகிராம் பேஜில் கதறி இருக்கிறார்.

முன்னதாக வடிவேலுவுடன் ஜோடி சேர்ந்து எலி என்ற படத்தில் நடித்திருந்தார்.

தமிழ் திரையுலகில் ஒரு சுற்று வெற்றிகரமான பயணத்தை முடித்த நடிகை சதா அதன்பிறகு சினிமாவை வாய்ப்புகள் பெரிதும் ஏதும் இன்றி இருந்தார்.

மகாராஷ்டிரா வை சேர்ந்த இவர் மும்பையில் ஏத்திலிங்ஸ் எனப்படும் ரெஸ்டாரண்ட் வந்து கொண்டிருந்தார்.

அந்த நிலத்தின் உரிமையாளர் தான் தற்போது அதை காலி செய்யுமாறு நெருக்கடி கொடுத்து வந்த நிலையில் இவ்வாறான ஒரு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

இன்ஸ்டாகிராம் பால் அவர்கள் அனைவரும் நீங்கள் எங்கு இருந்தாலும் அங்கு நாங்கள் உங்கள் வாடிக்கையா

 

 

ளராக வருவோம் என்று அவருக்கு ஆறுதலாக instagram

 பக்கத்தில் காமன் செய்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Sadaa (@sadaa17)

]]>
பிரபல நடிகர் நவரச நாயகன் கார்த்திக்கின் இரண்டாவது மகன் இந்த பிரபல நடிகரா ??.. இதோ யாரென்று நீங்களே பாருங்க..!! https://softwareshops.net/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%aa%e0%ae%b2-%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%9a-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%af%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d/ Tue, 02 May 2023 02:39:28 +0000 https://softwareshops.net/?p=4095 Read more

]]>
பிரபல நடிகர் நவரச நாயகன் கார்த்திக்கின் இரண்டாவது மகன் இந்த பிரபல நடிகரா ??.. இதோ யாரென்று நீங்களே பாருங்க..!!

பார திரா ஜா இய க்க த்தில் வெ ளிவந் த அ லை கள் ஓய் வதி ல் லை படத் தி ன் மூ லம் ஹீரோ வாக அறி முக மா ன வர் நடி கர் கா ர்த் திக்.இப் படத் தி ற்கு பின் நி னைவெ ல்லா ம் நித் யா, மௌ ன ராக ம், ஆ காய கங் கை, நல் ல த ம்பி, உள் ள தை அள்ளி த்தா என பல சூ ப்பர் ஹிட் படங் களி ல் நடி த்து மு ன்ன ணி நட்ச த்திர மாக உ யர்ந் தார்.

சில ஆண் டுகள் சி னி மாவில் பெரி தும் படங் கள் நடி க்கா மல் இரு ந்த கார் த்திக், த னுஷ் நடி ப்பில் கட ந்த 2015ஆம் ஆண் டு வெளி வந் த அனே கன் படத்தி ன் மூலம் கம் பேக் கொ டுத் தார்.மே லும், த ற்போ து பிர ஷா ந்த் நடித் து ள்ள அந் த கன் ப டத்தி ல் ஒரு மு க்கிய க தா பாத் தி ரத்தி ல் ந டி த்து ள் ளார். விரை வில் இப் படம் தி ரைக் கு வ ரவி ருக்கிற து.

இந்நி லையில், நடி கர் கா ர்த்தி க் கின் மூ த்த ம கன் கவு தம் கார் த் தி கை நம்மி ல் பலரு க்கும் தெ ரியும். அவர் பிர பல ந டிக ரும் கூட. ஆ னால், கார் த் திக் கின் இர ண்டா வது மக ன் யா ருன் றோ அல் லது அவ ரு டைய புகை ப்பட த் தை யோ பல ருக் கும் பார்த் திரு க்க முடி யா து.ஆனா ல், தற் போது கார் த்தி இர ண்டா வது ம கனின் புகை ப்ப டம் வெளி யாகியு ள்ளது. கவு தம் கார் த்தி தன் னுடை ய தம் பியு டன் எடு த்துக்கொ ண்ட புகை ப்படம் தா ன் அது..

இதோ அந்த புகைப்படம்.

]]>
இயக்குனர் லிங்குசாமியின் மகளை யாரும் இதுவரை பார்த்துள்ளீர்களா ?? அடேங்கப்பா பார்க்க நடிகைகளை மிஞ்சிடுவாங்க போலயே ..!! https://softwareshops.net/director-lingusamy-daughter/ Tue, 02 May 2023 02:33:37 +0000 https://softwareshops.net/?p=4089 இயக்குனர் லிங்குசாமியின் மகளை யாரும் இதுவரை பார்த்துள்ளீர்களா ?? அடேங்கப்பா பார்க்க நடிகைகளை மிஞ்சிடுவாங்க போலயே ..!!

இயக்குனர் லிங்குசாமி சினிமாவில் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும் என்றால் நாம் உழைத்துக்கொண்டே இருக்க வேண்டும்.சிலர் முதல் வெற்றியை கண்டதோடு காணாமல் போவர், சிலர் தோல்வியை சந்தித்தாலும் உழைத்துக் கொண்டே இருப்பார்கள்.

அப்படி சினிமாவில் நுழைந்த ஆரம்பத்தில் வெற்றிகளை பார்த்தவர் லிங்குசாமி. இயக்குனர் விக்ரமனின் உதவி இயக்குனராக இருந்து பின் 2001ம் ஆண்டு வெளிவந்த ஆனந்தம் என்ற திரைப்படத்தை இயக்கி இயக்குனர் அவதாரம் எடுத்தவர் லிங்குசாமி.

அதன்பிறகு ரன், சண்டக்கோழி, பையா, வேட்டை, அஞ்சான் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார். கடைசியாக இவர் விஷாலின் சண்டக்கோழி 2 படத்தை இயக்கி இருந்தார்.லிங்குசாமிக்கு ஷியாம்ளா என்ற மகள் ஒருவர் இருக்கிறார். தற்போது BlackSheep சேனலில் Rjவாகவும், மற்ற நடிகர்களுக்கு டப்பிங் கொடுக்கும் கலைஞராகவும் பணியாற்றி வருகிறாராம்.

]]>
பின்னணி பாடகர் மனோவின் மனைவி இந்த பிரபலமா? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே ..! https://softwareshops.net/singer-manobala-wife/ Mon, 01 May 2023 08:08:17 +0000 https://softwareshops.net/?p=4080 Read more

]]>
பிரபல பின்னணி பாடகருமான மனோவின் மனைவியை யாரென்று தெரியுமா .? என்னாது இவங்களும் ஒரு பிரபலம் தானா ?? இதோ யாரென்று நீங்களே பாருங்க ..!!! சி னிமா உ லகில் ஏரா ளமான பி ன்னணி பாடக ர்கள் இருந்து வருகின் றார்கள். ஆனால், தற்பொழுது இருக்கும் காலகட் டத்தில் நடிக ர்கள், இசைய மைப்பா ளர்கள் போன் றவர்கள் கூட பாட ல்கள் படி கொண்டிரு க்கின்றா ர்கள்.அந்த வ கையில் ம னோவும் ஒ ருவர். இவர் ஒரு தென் னிந்தியத் திரை ப்படப் பா டகரும் ஆவார். இவர் த மிழ் மட் டுமல் லாமல் மலை யாளம்,

தெலு ங்கு, கன் னடம் மற்றும் இ ந்தி மொழி திரை ப்பட ங்களில் ஏரா ளமான திரை ப்பாட ல்களை பாடியு ள்ளார் என்பது குறிப்பி டத்தக்கது. இவர் தனது திரை த்து றையில் நடிக ராக துவ ங்கி பி ன்னர் பின் னணி பாட கராக பணி யாற்றி வருகி ன்றார். இத்தனை தொடர் ந்து சின் னத்த ம்பி என்றதிரை ப்பட த்தின் தூளி யிலே என்ற பாடலு க்காக தமி ழ்நாடு அர சு விருது இவரு க்கு கிடை த்தது என்பது குறிப்பி டத்தக்கது. இவர் பிரபல நடிகரான ரஜினிகாந்த், கமலஹாசன், சிரஞ்சீவி என பல முன்னணி நட் சத்திர ங்களி ன் திரை ப்படங்க ளுக்கு பாடல்கள் பாடியு ள்ளார் என்பது குறி ப்பிடத்த க்கது.

இவர் பின்னாடி பாடக ராக மட் டுமல் லாமல் விஜய் தொலை க்காட் சியில் சூ ப்பர் ஹி ட் நிக ழ்ச்சி யான சூப்பர் சி ங்கர் நிக ழ்ச்சி யில் ந டுவரா க பணி யாற் றி வருகி ன்றார். இப்படி ஒரு நிலையில் பாடகர் மனோ கடந்த, 1985 ஆம் ஆண்டு ஜமீலா என்பவரைதி ரும ணம் செய்து கொ ண்டார். இவர்க ளுக்கு ஒரு மக ள் மட்டும் இரண்டு மக ன்கள் இரு க்கின்றா ர்கள். இப்படி ஒரு நிலையில் முத ன்முறை யாக தனது ம னைவியு டன் அதுவும் தி ரும ண நாள ன்று பி ன்னணி பாடகர் மனோ எடு த்துக் கொண்ட புகை ப்படம் ஒன்று வெளி யாகி உள்ளது…

]]>
மாபாகா ஆனந்தின் மகளா இது? அட… நம்பவே முடியலயே.. வெளியான புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் இன்ப அதி ர் ச்சி ! https://softwareshops.net/anand-doughter/ Mon, 01 May 2023 01:34:24 +0000 https://softwareshops.net/?p=4073 Read more

]]>
அட நம்ம மாகாபா-வின் மகளா இது !! இவருக்கு தேவதை போல மகளா ?? இதோ புகைப்படத்தை பார்த்து அ திர்ச் சியில் உ றைந்த ரசிகர்கள் !!

தமிழ் தொலைக்காட்சிகளில் மிகவும் பிரபலமான தொகுப்பாளர்கள் பலர் உள்ளனர்.அதிலும் முக்கியமாக விஜய் தொலைக்காட்சிக்கு என்றே சில பிரபலங்கள் உள்ளனர்.அப்படி ஒரு பிரபலம் தான் தொகுப்பாளர் மாகாபா, ஆர்ஜே வாக இருந்த அவர் இந்த டிவியில் ஆரம்பத்தில் சின்ன சின்ன நிகழ்ச்சிகளாக தொகுத்து வழங்கி வந்தார்.

இப்போது எந்த நிகழ்ச்சி என்றாலும் Live Telecast என்றாலும் அதில் சாதனை செய்வார். தொலைக்காட்சியில் வரும் எந்த நிகழ்ச்சியை எடுத்துக் கொண்டாலும் இவர் தான் தொகுப்பாளராக உள்ளார்.தொடர்ந்து பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் மாகாபா அவ்வப்போது தனது குடும்பத்துடன் வெளியேவும் செல்கிறார்.

அண்மையில் Mr&Mrs சின்னத்திரை புகழ் ரோஷினியின் குடும்பத்தினருடன் மாகாபா தனது மகன், மகள், மனைவி என அனைவருடனும் சேர்ந்து புகைப்படம் எடுத்துள்ளார்.அதில் மாகாபாவின் மகன் செம மாடர்ன் உடையில் உள்ளார்.இதோ அந்த புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Jack (@actorjack_official)

]]>
அடேங்கப்பா அம்மாவுக்கே போட்டியாக வளர்ந்துவிட்ட நடிகை ஜோதிகாவின் மகள் !! இதோ வெளியான புகைப்படத்தை பார்த்து வாயைப்பிளந்த ரசிகர்கள் ..!! https://softwareshops.net/%e0%ae%85%e0%ae%9f%e0%af%87%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be-%e0%ae%85%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%87-%e0%ae%aa/ Sun, 30 Apr 2023 07:48:20 +0000 https://softwareshops.net/?p=4067 அடேங்கப்பா அம்மாவுக்கே போட்டியாக வளர்ந்துவிட்ட நடிகை ஜோதிகாவின் மகள் !! இதோ வெளியான புகைப்படத்தை பார்த்து வாயைப்பிளந்த ரசிகர்கள் ..!! எங்கள் தளத்திற்கு வருகை தந்த உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். எங்கள் தளம் எளிய மக்களின் வாழ்க்கை முறை,தமிழர்களின் வரலாறு, வாழ்வியல், கலை, இலக்கியம், பண்பாடு, சார்ந்த பதிவுகள், அன்றாடம் நடக்கும் செய்திகள்.

உலகத்தில் நடக்கும் வினோத சடங்குகள், வினோத நிகழ்வுகள், மற்றும் உலக செய்திகள் உடனுக்குடன் பதிவிடப்படும், முடிந்தவரை உண்மை செய்திகளை மட்டுமே பதிவிடப்படும், அரசியல், விளையாட்டு, உலக நடப்பு, அறிவியல் கண்டுபிடிப்புகள், புதுமையான படைப்புகள், குறும்படம், திரை விமர்சனம், பாடல்கள், திரைப்படம் சார்ந்த பதிவுகள் இடம்பெறும்.

மேலும் பல முக்கிய செய்திகள், சிறுகதைகள், நாவல்கள், மருத்தவ குறிப்புகள், கடல் சார்ந்த பதிவுகள், தங்கம் வெள்ளி விலை நிலவரம், ராசிபலன், கோயில் திருவிழாக்கள், மற்றும் ஆன்மீகப் பதிவுகள் இடம்பெறும். உங்கள் ஆதரவே எங்களுக்கு துனை நன்றி வணக்கம்.

]]>
அட அழகில் நடிகைகளை மிஞ்சும் நடிகர் விஜகுமாரின் பேத்தி யாரென்று தெரியுமா ?? இதோ யாரென்று நீங்களே பாருங்க ..!!! https://softwareshops.net/%e0%ae%85%e0%ae%9f-%e0%ae%85%e0%ae%b4%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a/ Sun, 30 Apr 2023 07:41:40 +0000 https://softwareshops.net/?p=4061 Read more

]]>
அட அழகில் நடிகைகளை மிஞ்சும் நடிகர் விஜகுமாரின் பேத்தி யாரென்று தெரியுமா ?? இதோ யாரென்று நீங்களே பாருங்க ..!!! விஜயகுமார் என்று தொழில் ரீதியாக அறியப்படும் பஞ்சாக்ஷரம் ரங்கசாமி பிள்ளை, தமிழ் சினிமாவில் பணியாற்றும் ஒரு இந்திய நடிகர் ஆவார்.இவர் பட்டுக்கோட்டை அருகிலுள்ள நாட்டுச்சாலை என்ற சிற்றூரில் 1949ம் ஆண்டு பிறந்தவர். இவரின் முதல் மனைவி பெயர் முத்துக்கண்ணு, திரைப்பட நடிகை மஞ்சுளாவை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். முதல் மனைவிக்கு பிறந்தவர் நடிகர் அருண் விஜய்

ஆவார், இவருக்கு கவிதா, அனிதா, வனிதா, பிரிதா, சிறீதேவி என்ற பெண்கள் உள்ளனர்.எங்கள் தளத்திற்கு வருகை தந்த உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். எங்கள் தளம் எளிய மக்களின் வாழ்க்கை முறை,தமிழர்களின் வரலாறு, வாழ்வியல், கலை, இலக்கியம், பண்பாடு, சார்ந்த பதிவுகள், அன்றாடம் நடக்கும் செய்திகள்.உலகத்தில் நடக்கும் வினோத சடங்குகள், வினோத நிகழ்வுகள், மற்றும் உலக செய்திகள் உடனுக்குடன் பதிவிடப்படும், முடிந்தவரை உண்மை செய்திகளை மட்டுமே பதிவிடப்படும்,

அரசியல், விளையாட்டு, உலக நடப்பு, அறிவியல் கண்டுபிடிப்புகள், புதுமையான படைப்புகள், குறும்படம், திரை விமர்சனம், பாடல்கள், திரைப்படம் சார்ந்த பதிவுகள் இடம்பெறும்.மேலும் பல முக்கிய செய்திகள், சிறுகதைகள், நாவல்கள், மருத்தவ குறிப்புகள், கடல் சார்ந்த பதிவுகள், தங்கம் வெள்ளி விலை நிலவரம், ராசிபலன், கோயில் திருவிழாக்கள், மற்றும் ஆன்மீகப் பதிவுகள் இடம்பெறும். உங்கள் ஆதரவே எங்களுக்கு துனை நன்றி வணக்கம்.

]]>
இந்த பிரபலம் தான் ஹிப்ஹாப் ஆதியின் மனைவியா? இத்தனை நாள் இது தெரியாம போச்சே ! https://softwareshops.net/hiphop-aathi-wife/ Sun, 30 Apr 2023 04:18:42 +0000 https://softwareshops.net/?p=4051 Read more

]]>
ஹிப்ஹாப் தமிழா என்பது ஒரு தமிழ்நாட்டு தமிழ் சொல்லிசை இசைக்குழு ஆகும். இதில் ஆதியும் ஜீவாவும் முக்கிய கலைஞர்கள் ஆவார்கள். 2015இல் இருந்து இவர் தமிழ்த் திரைப்படங்களில் இசையமைத்து வருகிறார். இவர் பல ஆல்பம் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்.இவர் ஆம்பள திரைப்படத்தின் வழியாக திரைக்கு அறிமுகமானார். இவர்கள் இந்தியாவில் தமிழ் சொல்லிசையின் முன்னோடி இசைக்குழுக்களில் ஒன்றாக கருதப்படுகிறார்கள்.ஹிப்ஹாப் கலைஞராக

‘வணக்கம் சென்னை’ படத்தில் ‘சென்னை சிட்டி கேங்க்ஸ்டர்’ பாட்டு மூலம் திரைப்படத்தில் அறிமுகமானார் ஆதி. ‘ஆம்பள’ திரைப்படத்தில் இசையமைப்பாளராக சுந்தர். சி முதன்முதலில் வாய்ப்பு வழங்கினார்அதைத் தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்தனர். மீசைய முறுக்கு திரைப்படத்தின் வழியாக இயக்குநராகவும், கதா நாயகனாகவும் ஆதி அறிமுகமானார். ஹிப்ஹாப் ஆதிக்கு திருமணம் நடந்துவிட்டது. ஆனால், இது பல பேருக்கு தெரியாது.

இவர்களுடைய திருமணம் திருப்பதி கோயிலில் உறவினர்கள் மத்தியில் இரண்டு நாட்களில் மிகவும் சிறப்பாக நடந்து முடிந்தது. ஹிப்ஹாப் ஆதியின் மனைவி பெயர் லட்சயா.தற்போது ஆதி தன் மனைவியுடன் இருக்கும் புகைப்படம் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த பலரும் வாழ்த்துகளைத் சொல்லியும், இவ்வளவு அழகான மனைவியா என்று கமண்ட் போட்டும், லைக்ஸ் செய்தும் ஷேர் செய்தும் வருகிறார்கள்.

]]>
க ண்ணீருடன் காதலித்த காதலனை கரம் பிடித்த பிரபல பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை !! இதோ வை ரலாகும் அவரது கல்யாண வீடியோ..!! https://softwareshops.net/%e0%ae%95-%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%af%80%e0%ae%b0%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4/ Sun, 30 Apr 2023 02:10:05 +0000 https://softwareshops.net/?p=4044 Read more

]]>
சின்னத்திரையிலும் வெள்ளித்திரையிலும் தனது கலக்கல் நடிப்பால் நாயகியாக வலம் வந்தவர் பிரபல நடிகை வைஷாலி தனிகா. இவர் கால் பதித்த இடங்களிலெல்லாம் வெற்றி கொடி கட்டி பறந்தார். முதன் முதலில் வெள்ளித்திரையில் அறிமுகமாகி தற்போது சின்னத்திரையிலும் ஒரு கலக்கு கலக்கி வருகிறார்.நடிகை வைஷாலின் கதகளி படத்தில் சிறிய வே டத்தில் அறிமுகமாகி தனது சிறந்த நடிப்பால் பல படவாய்ப்புகளை பெற்று நடிப்பு திறனை வெளிக்காட்டினார். இவரின் மற்ற படங்கள் காதல் க சக்குதய்யா, க டுகு, சர்கார், பைரவா, ரெமோ, போன்ற பல படங்களிலும்

சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து தனது மொத்த நடிப்பாற்றலையும் வெளிப்படுத்தினார்.மேலும் இதனை அடிப்படையாகக் கொண்டு சின்னத்திரையில் மாப்பிள்ளை, லக்ஷ்மி வந்தாச்சு, ராஜா ராணி பாண்டியன் ஸ்டோர்ஸ் என பல வெற்றித் தொடர்களில் நடித்து வந்தார். இதனைத் தொடர்ந்து தற்பொழுது சன் தொலைக்காட்சியின் மகராசி மற்றும் ஜீ தமிழின் கோகுலத்தில் சீதை போன்ற நம்பர் ஒன் சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.இவர் சத்யதேவ் என்பவரை பல ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் பல த டைகளைத் தாண்டி தற்போது தனது காதல் கணவரை க ண்ணீர் மல்க கைப்பற்றியுள்ளார்.

கண்ணீருடன் கனவு நாயகனை கரம் பிடித்த நடிகை திருமணத்தின் போது ஆனந்த கண்ணீருடன் தனது கனவு நனவானதை உணர்ச்சிபொங்க வெளிப்படுத்தியுள்ளார்.இந்த வீடியோ ஆனது சமூக வலைதளங்களில் அவருடைய ரசிகர்கள் அதிக அளவு பகிரப்பட்டு வருகிறது. தாலிகட்டும் அந்த ஒரு நிமிடம் இனி திருமணத்திற்குப் பிறகு இவரின் திரைப்பயணம் தொடருமா அல்லது முடியுமா என ரசிகர்கள் ஆர்வத்துடனும், ஏக்கத்துடனும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Tamil Serials (@tamilserialexpress)

]]>