Uncategorized

அட பழம்பெரும் நடிகை கே.ஆர்.விஜயாவின் மகள் இந்த பிரபலமா ?? இதோ வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!

அட பழம்பெரும் நடிகை கே.ஆர்.விஜயாவின் மகள் இந்த பிரபலமா ?? இதோ வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!

பழம்பெரும் நடிகை கே.ஆர்.விஜயாவின் மகளா இவர் ?? இதோ முதல் முறையாக வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்தில் கலக்கிய நடிகைகள் சிலர் இப்போதும் சினிமாவில் அவ்வப்போது நடித்து வருகிறார்கள்.படங்களை தாண்டி தொடர்களில் தான் நிறைய நடிகைகள் நடிக்க வருகிறார்கள்.புன்னகை அரசி என அழைக்கப்பட்ட இவர் எம்.ஜி.ஆர்

மற்றும் சிவாஜி கணேசனுடன் பல படங்கள் நடித்துள்ளார், 1963ம் ஆண்டு கற்பகம் என்ற தமிழ் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமான இவருக்கு முதல் படமே பெரிய வெற்றியை தேடித் தந்தது.10 ஆண்டுகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து சாதனை படைத்தார்.பிரபல திரைப்பட தயாாிப்பாளரும், தொழிலதிபருமான சுதர்சன் எம். வேலாயுதம் நாயர் என்பவரை திருமணம் செய்த இவருக்கு ஹேமலதா என்ற மகள் இருக்கிறார். இதோ நீங்களே பாருங்க