mobile browsers

அனைத்துவித மொபைல் போன்களுக்கு உகந்த பிரௌசர்கள்

நீங்கள் எந்த வகை மொபைல் போன் வைத்திருந்தாலும் சரி, அனைத்து வகைக்கு உகந்த பிரௌசர்கள் சில உண்டு. அவைகள் மட்டும் இருந்துவிட்டால் நீங்கள் இணையத்தை அணுகவது வெகு சுலபமாகிவிடும்.

தற்பொழுது வெளிவரும் மொபைல் போன்களில் Pre Inatall App களில் மிக முக்கியமாக இருப்பது இணையத்தை அணுகுவதற்காக உள்ள Browser Apps தான். ஒவ்வொரு மொபைல் போன் மாடல்களுக்கு தகுந்தவாறு அதற்கென சிறப்பு வலை உலவிகள் இருப்பினும், பொதுவாக பயன்படுத்துவது Google Chrome, FireFox, Opera போன்றவை தான்.

best browser for all type of smartphone

மொபைல் போன்களுக்கென வேறு சில சிறந்த பிரௌசர்களும் உண்டு. அவைகள் எனென்ன என்பதை தெரிந்துகொள்வோம்.

1. Brave Browser

பலவிதமான வசதிகள் கொண்ட இந்த பிரௌசர் உருவாக்கப்பட்டா ஆண்டு 2016. இது தேர்ட்பார்ட்டி குக்கீஸ், ஸ்கிரிப்ட் போன்றவற்றை தடுத்து பிரௌசிங் செய்ய பாதுகாப்பு அளிக்கிறது.

இதுபோல இன்னும் சிறந்த பிரௌசர்கள் சில உண்டு.

2. Dolphin Browser

ஆன்ட்ராய்ட் போனிற்காகவே உருவாக்கப்பட்டிருக்கும் சிறந்த பிரௌசர் இது. இதில் Ignitomode , ஆட்ஆன் சப்போர்ட் போன்ற பலதரப்பட்ட வசதிகள் உண்டு. இதுவும் இலவசமே.

இது தவிர மேலும் சில பிரௌசர்கள் இருக்கின்றன. இவற்றில் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட சிறப்பம்சங்கள் மற்றும் செயல்படுவதில் வேகத்திறன் கொண்டவை.

  1. Ecosia
  2. Firefox Focus
  3. Flynx
  4. Lightning Browser 
  5. Lynket
  6. Microsoft Edge 
  7. Naked Browser
  8. Phoenix Browser
  9. Samsung Internet Browser
  10. UC Browser

Google PlayStore -ல் இவைகள் அனைத்தும் இலவசமாக, எந்த ஒரு விளம்பரத் தொல்லை இல்லாமல் கிடைக்கிறது.

நீங்கள் உங்களுடைய ஸ்மார்ட்போனில் பயன்படுத்திடும் பிரௌசர் இவற்றைவிட சிறந்ததாக இருப்பின், இங்கு கீழுள்ள கமெண்ட் பாக்சில் “Comment” செய்யுங்கள். பதிவு பிடித்திருந்தால் மற்ற நண்பர்களுக்கும் “ஷேர்” செய்ய மறக்காதீர்கள். 

Tags: Best Android Phone Browser, Top 10 Android Browser, Fast Browser for Android Phone. 

2 Comments

  1. தெரியாததை தெரிந்து கொண்டேன் தெரிவித்த நண்பனுக்கு நன்றி

Comments are closed.