Uncategorized

அம்மாவையே ஆட்டி படைக்கும் குட்டித் தேவதை ! என்கிட்ட மோதாதே ! மழலையின் பேச்சால் மதி மயங்கிப்போன இணைய வாசிகள் !

viral video
திரும்ப திரும்ப பேசற நீ.. டயலாக் போல… தன் தாயிடம் சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லி , செல்லமாக சண்டைபோடும் இந்த குட்டி குழந்தையின் மழலை அனைவரையும் ரசிக்கச் செய்திருக்கிறது. 
தமிழக கன்னட பேச்சில், அதிகம் பேசாதே அம்மூ… என்று தாய் குரலை உயர்த்தி எச்சரிக்க.. சரிக்கு சரியாய் நின்று விரல் நீட்டி மழலையில் பேசும் அழகே தனி தான். 
பல லட்சம் பார்வைகள் பெற்ற அந்த வைரல் வீடியோ உங்களுக்காக. 

Note- The information provided on this page is for general purposes only and should not be taken as professional advice. All the content provided on this page is my own creativity.

Did you enjoy reading this post? If you did, please take a second to share it with your friends. Sharing is caring! Thank you So Much.