cinema

அவ்வை சண்முகி படத்தில் கமல் – மீனா விற்கு குழந்தையாக நடித்த குழந்தை நட்சத்திரம் இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா?

actress photos annie

அவ்வை சண்முகி. ஆண்டவரின் சூப்பர் டூப்பர் ஹிட் படம். மீனாவிற்கு அடுத்த ட்டத்தை நோக்கி நகர உதவிய அருமையான திரைப்படம். அதை மக்கள் குடும்பத்துடன் கண்டுகளித்து மகிழ்ந்தனர். நல்ல கருத்துடன் தரமான படமாக அப்போது வெளிவந்து சக்கை போடு போட்டது. 

இதில் கமல்ஹாசன் நாயகனாக, மீனா நாயகியாக , ஜெமினி கணேசன் அவர்கள் மீனாவின் தந்தையாக நடித்திருப்பர். மேலும் டில்லி கணேஷ் உட்பட பிரபலமான துணை நடிகர்களும் நடித்து அந்த படத்திற்கு வலு சேர்த்திருந்தனர். 
நகைச்சுவை கலந்து, ஒரு சீரியசனா கதையை கொண்டு சென்றிருப்பர். எங்கும் நடக்கும் கணவன் மனைவி பிரச்னையை மையமாக வைத்து, எடுக்கப்பட்ட படத்தில், ஒரு கட்டத்தில் கமலை விட்டு மீனா பிரிந்து சென்று அவருடைய அப்பா வீட்டில் வசிப்பார். 

கமல் அவர்மனைவிக்கு தன்னுடைய நிலைமை புரிய வைப்பதற்காக, அந்த வீட்டில் நுழைந்து, எப்படியா மீண்டும் அவருக்குப் புரிய வைத்து கணவருடன் சேர்த்து வைக்க பெண் வேடம் பூண்டு, அங்கு வேலைக்காரியாக சேர்வார். 
அதன் பின்பு நடக்கும் கதை சுவராஸ்யமாக இருக்கும். மக்களை சிரிக்க வைத்து, சிந்திக்க வைத்த படம். 

அந்த படத்தில் கமல்- மீனா தம்பதிகளுக்கு பெண் குழந்தையாக நடித்தவர் ஏன்னி. ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்கும் மேலான நிலையில் அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார்? எப்படி இருக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. 

சென்னையில் சொந்த நிறுவனம் ஒன்றினை துவங்கி நடத்தி வரும் அவர், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருக்கிறார். இதோ அருடைய படங்கள். 

Note- The information provided on this page is for general purposes only and should not be taken as professional advice. All the content provided on this page is my own creativity.

Did you enjoy reading this post? If you did, please take a second to share it with your friends. Sharing is caring! Thank you So Much.