ajith, cinema, cinema news, photos

இதுவரை எவரும் பார்த்திராத தல அஜித் மற்றும் நடிகை ஷாலினி திருமண ஆல்பம்…

தல அஜீத் அனைவருக்கும் பிடித்த தமிழ் நடிகர். தல என்று அனைத்து மக்களாலும் அன்பாக அழைப்படும் அவர் தமிழகத்தின் முன்னணி ஹீரோ. சமீபத்தில் பொங்கலுக்கு வெளியான துணிவு திரைப்படம் அதிக வசூல் செய்து சாதனை படைத்தது. 

துணிவு ரீலிசின் போது நடந்த சில அசம்பாவிதங்களால் அவர் மனம் கொதித்துப் போயிருந்தார். ஒவ்வொரு படம் ரிலீசின்போதும், ரசிகரகளுக்கு அவர் கூறும் அறிவுரை இதுதான். உங்கள் குடும்பத்தைப் பாருங்கள். சினிமாவை, நடிகரை ஒரு மனிதராக மட்டுமே மதித்து கொண்டாடுங்கள். 

நடிகர்கள் கடவுள்கள் இல்லை. உன் குடும்பம், உன் சந்தோஷம் என்று கற்றுக்கொள்ளுங்கள் என்று அறிவுரை கூறுவார். 

அத்தகைய மனிதாபிமானமிக்க தல அஜீத் ஒரு ஸ்போர்ட்ஸ் ஸ்டாரும் கூட. 

முன்னதாக அவர் ஷாலினி என்ற நடிகையை காதல் திருமணம் செய்து கொண்டார். மனம் ஒத்துப்போன இந்த திருமணத்தில், ஆரம்ப கட்டத்தில் சிறிய எதிருப்பு இருந்தாலும், அதை எதிர் கொண்டு இன்று வரை நல்ல மனமொத்த தம்பதியராக வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் திருமண புகைப்பட ஆல்பத்தை பெரும்பாலானோர் பார்த்திருக்க வாய்ப்பில்லை. 

தற்பொழுது அஜீத் திருமண ஆல்ப புகைப்பட தொகுப்பு வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதோ அந்த புகைப்படங்கள் உங்களுக்காக. 

 

Note- The information provided on this page is for general purposes only and should not be taken as professional advice. All the content provided on this page is my own creativity.

Did you enjoy reading this post? If you did, please take a second to share it with your friends. Sharing is caring! Thank you So Much.