Uncategorized

இந்த புகைப்படத்தில் உள்ள குழந்தை இப்பொழுது மிகப்பெரிய சூப்பர் ஸ்டார் . அந்த நடிகர் யார் தெரியுமா?

actor surya childhood photos latest

குழந்தைகள் பெரியவர்களானது என்னவாக மாறுவார்கள் என்று அவர்களுக்கே தெரியாது. சில நேரங்களில் விளையாட்டாய் சொன்னது, எதிர்காலத்தில் அப்படியே நடந்தும் விடும். ஆனால் ஒரு சிலர் என்னதான் பெரிய எதிர்பார்ப்புடன், அதற்கான முயற்சிகள் எடுத்தாலும், அது நடக்காமல் ஏமாற்றத்துடன் இருந்து கொண்டு இருப்பவர். 

சொன்னதை சரியாக செய்து, ஒழுக்கத்துடன் வளர்ந்து, ஊர் உலகம் போற்றும் நடிகராக வலம் வருவதற்கும் ஒரு மிகப்பெரிய திறமை வேண்டும். அந்த வகையில் உருவான, வளர்ந்த குழந்தைதான் இந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகர். 
மிகப் பலர் கண்டுபிடித்திருக்கும் நடிகர் சாட்சாத் நடிகர் சிவக்குமாரின் தவப் புதல்வன் சூர்யாதான். 
சூர்யாவைப்பற்றி அதிகம் சொல்லத் தேவையில்லை. அவர் சொன்னபடி அகரம் அறக்கட்டளை மூலம் பல வசதியில்லாத குழந்தைகளுக்கு படிப்பு கொடுத்த, அவர்களை நல்லமுறையில் வளர்த்து, நல்லதொரு எதிர்காலத்தை கொடுத்துக் கொண்டிருகிறார். 
திரைப்படங்களின் மூலம் சமூகத்தில் நடைபெறும் அவல்களுக்கு நீதி கிடைக்கும்படியும், திரைப்படங்களின் மூலம் இளைய சமுதாயம் கெட்டுப்போகாமல், முன்னேறுவதற்கான வழிகாட்டுதல் கூறும்படியான , நல்ல கதையம்சம் கொண்ட படங்களையும் எடுத்து வருகிறார். 

ஆரம்ப காலத்தில் கூச்ச சுபாவதுடன் இருந்த இவர், திரைப்பட ஷூட்டிங்கின்போது தனக்கு ஏற்பட்ட கஷ்டங்களை கடந்து, தற்பொழுது அனைவரும் போற்றும் மிகப்பெரிய நல்ல நடிகராக வளர்ந்துள்ளார். 
நடித்த படங்கள் அனைத்தும் , ஒரு சிலவற்றை தவிர, சூப்பபர் டூப்பர் ஹிட் படங்கள் தான். இவரை நம்பி படமெடுத்தவர்கள் வியாபார நஷ்டம் என்று இதுவரைக்கும் சொன்னதே இல்லை. வறுமையில் வாடும் டைரக்டர், தயாரிபாளர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். சில நேரங்களில் வேண்டப்பட்டவர்களுக்கு இலவசமாக கூட நடித்து தருகிறார். 
நல்லதொரு குடும்பத்தில் இருந்த வந்த இவரின் மீது பொறாமையால் ஒரு சிலர் வழக்குகள் மற்றும் பிரச்னைகளை ஏற்படுத்தி வந்தாலும், எதற்கும் அஞ்சாமல் அவர் நினைத்தை நேர்மையாக செய்து வருகிறார். நீங்கள் இந்த படத்தில் பார்க்கும் குழந்தையின் படம் நடிகர் சூர்யாதான். 

Note- The information provided on this page is for general purposes only and should not be taken as professional advice. All the content provided on this page is my own creativity.

Did you enjoy reading this post? If you did, please take a second to share it with your friends. Sharing is caring! Thank you So Much.