big boss, big boss6, cinema

இனி நான் தான் டாப்பூ… ! பிக்பாஸில் லொஸ்லியாவை மிஞ்சிய ஜனனி வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? !

janani

ஜனினி, லொஸ்லியா இருவரும் இலங்கை பெண்கள். ஊடகத்துறையில் இருந்து பிரபலமானவர்கள். அவர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெளியேறியது அனைவருக்கும் தெரியும். 

இந்நிலையில் இருவருக்கும் நான் பெருசா? நீ பெருசா என்ற ரீதியில் போட்டி ஏற்பட்டுள்ளதாம். 

கடந்த சீசன் 5 ல் கலந்து கொண்ட லொஸ்லியாக்கு தனி ஆர்மி ஆரம்பிக்கப்பட்டது. அதே போல ஜன னிக்கும் அவர் கலந்து கொள்வதற்கு முன்பாகவே ஆர்மி தொடங்கப்பட்டது. 

தொடர்ந்து நன்றாக போய்க்கொண்டிருந்த பிக்பாஸ்சில் , சில நாட்களாக ஜன்னி அமுதாவான்னுடன் சேர்ந்து சுற்றிக் கொண்டிருந்தது ரசிகர்களுக்கு ஒரு சலிப்பை உண்டாக்கியது. இதனால் தான் அவர் எலிமினேசனில் வெளியேறப்பட்டார் என்றும் கருத்துகள் முன் வைக்கப்பட்டது. 

இருந்து அவர் ஒரு விசயத்தில் லொஸ்லியாவை பின்னுக்குத் தள்ளி முன்னேறியிருக்கிறார் என்ற ஆச்சர்யத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சீசனில் லொஸ்லியா பெற்ற சம்பளம் 5 லட்சம் ரூபாய் தான்.
கடந்த வாரத்தில் வெளியேறிய உள்ள ஜனனிக்கு சம்பளம் ஒரு நாளைக்கு 25 ஆயிரம் ரூபாய் என்றும், இறுதியில் அவர் வெளியேறியபோது 17 லட்சம் ரூபாய் சம்பளமாக பெற்றிருக்கிறார் என்ற தகவல் தற்பொழுது வெளியாகியுள்ளது. 

Note- The information provided on this page is for general purposes only and should not be taken as professional advice. All the content provided on this page is my own creativity.
Did you enjoy reading this post? If you did, please take a second to share it with your friends. Sharing is caring! Thank you So Much.