Home Remedies

இனி வாயுத்தொல்லை எப்பொழுதும் இருக்காது! இப்படி செய்தால் ஆயுக்கும் துர்நாற்றம் வரவே வராது… !

vayu thollai

இந்த வாயு தொல்லை பெருந் தொல்லை. நான்கு நபர்களுக்கு மத்தியில் இருக்கும் போது திடீரென்று காற்று புரியும்.

அப்பொழுது அவர்களுக்கும் தாங்களும் நமக்கும் சங்கடம். சில நேரங்களில் வயிற்று உப்புசமாக இருந்து வாய்ப்பு அல்லது பிரிந்து நம்மை பாடாமல் படுத்தும் குறிப்பாக பொது இடங்களில் இருக்கும் பொழுது அனைவரையும் முகம் சுழிக்கி வைக்கும்.

 அது போன்ற தொல்லைகளில் இருந்து விடுபட இப்படி செய்தால் நிச்சயமாக வாயு தொல்லை ஆய்சுக்கும் வராது இந்த வீடியோவில் காட்டப்பட்டுள்ள மருந்து பொருட்கள் அனைத்தும் இயற்கை முறையில் நமக்கு எளிதாக கிடைக்க கூடிய பொருட்கள் தான்.

அந்த பொருட்களை வைத்து நாம் வாயு தொல்லை பிரச்சனைக்கு ஒரு முடிவு கட்டலாம்.

இந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ள மருத்துவ குறிப்புகளை பயன்படுத்தி நீங்கள் மருத்துவ முறையை செய்யும் செய்வதற்கு முன்பாக உங்களுக்கு தெரிந்த நன்கு அறிமுகமான மருத்துவமனிடம் ஆலோசனை பெற்றுக் கொண்டு அதன் பிறகு பின்பற்றுவது மிகவும் நல்லது

பொறுப்புத் துறப்பு உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். 

இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும்.

Note- The information provided on this page is for general purposes only and should not be taken as professional advice. All the content provided on this page is my own creativity.

Did you enjoy reading this post? If you did, please take a second to share it with your friends. Sharing is caring!

Thank you So Much.