actress, cinema, cinema news, photos, Tv Shows

இன்று ப்ரொபஷல் மாமே சின்னத்திரை நடிகை ஆயிஷா வெட்கத்துடன் கலக்கலாக வெளியிட்ட புகைப்படம் actress photos ayisa

actress ayisa photos

கேரளாவை சேர்ந்த மார்னிங் தான் இது ஆயிஷா இவர் ஆரம்பகட்டத்தில் கேரளாவில் மாடலிங் துறையில் தன்னுடைய பயணத்தை தொடங்கினார்.

அதன் பிறகு ஜி டிவியில் ஒளிபரப்பான சத்யா தொடரில் கதாநாயகியாக நடித்தார்.

தொடரில் நடித்ததன் மூலம் தமிழக மக்கள் இடையே நல்ல ஒரு நற்பெயரையும் வரவேற்பையும் பெற்றார்.

தொலைக்காட்சி விஜய் டிவியில் நடைபெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அதன் மூலம் மக்களிடையே மிக பிரபலம் அடைந்த ஆயிஷா அந்த நிகழ்ச்சியின் போது தன்னுடைய காதலைப் பற்றி அறிவித்திருந்தார் அவர் யார் என வெளிப்படையாக உருப்படாத நிலையில் தற்போது இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படம் வெளியிட்டு இன்று ப்ரொபோஸ் தினமாமே என்று பதிவு செய்துள்ளார்.

 இந்த புகைப்படம் தான் தற்பொழுது நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது கீழே உள்ளது.

பொறுப்புத் துறப்பு உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். 

இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும்.

Note- The information provided on this page is for general purposes only and should not be taken as professional advice. All the content provided on this page is my own creativity.

Did you enjoy reading this post? If you did, please take a second to share it with your friends. Sharing is caring!

Thank you So Much.