cinema, cinema news, photos

இயக்குனர் மித்ரன் திருமணம் செய்த பெண் யார் தெரியுமா? வெளிவந்த புதிய தகவல்கள் !

director-mithran-marriage-photos

இரண்டு தினங்களுக்கு முன்பு டைரக்டர் மித்ரன் திருமணம் நடந்தது. தனது நீண்ட கால காதலியான ஆஷாமீரா ஐயப்பன் என்பவரை பிப்ரவரி 12ந்தேதி திருமணம் செய்து கொண்டார். 

இருவீட்டார் சம்மத த்துடன் நடைப்பெற்ற இந்த திருமணத்தில் திரைத்துறையினர் பலரும் வந்து கலந்து கொண்டு , மன மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். 

முன்னதாக மித்ரன் இரும்புத்திரை, சர்தார், ஹீரோ போன்ற வெற்றிப் படங்களை இயக்கி சினிமாவில் தனக்கென ஒரு தனி முத்திரையை பதித்து இருந்தார். இதனையடுத்து சர்தார் திரைப்படத்தின் 2ம் பாகத்தை இயக்கவுள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. 

இவர்களது திருமணத்தில் மேயாத மான், ஆடை போன்ற படங்களின் இயக்குனர்கள் ரத்னகுமார், ரவிக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். 

மித்ரன் மனைவி ஆஷாமீரா ஐயப்பன் ஒரு சினிமா பத்திரிக்கையாளர் என்பது குறிப்பிடத்தக்கது. 

பொறுப்புத் துறப்பு உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். 

இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும்.

Note- The information provided on this page is for general purposes only and should not be taken as professional advice. All the content provided on this page is my own creativity.

Did you enjoy reading this post? If you did, please take a second to share it with your friends. Sharing is caring!

Thank you So Much.