android app, digital payment app, google tez

கூகிள் தேஸ் – பணம் பரிமாற்ற செயலி

கூகிள் வழங்கும் பயனுள்ள சேவைகளில் இதுவும் ஒன்று. இந்தச் சேவை இன்னும் கூட பலருக்கு தெரியாமல் இருக்கிறது. இது மொபைல் வழியாக பண பரிமாற்றம் மற்றும் கட்டணம் (Digital Payment) செலுத்துவதற்கு உதவும் செயலி  கூகிள் தேஸ் (Google Tez).

digital payment app

Send money to friends, instantly receive payments directly to your bank account & pay the nearby café with Tez, Google’s new digital payment app for India. Using NPCI’s (National Payments Corporation of India) Unified Payments Interface (UPI), money transfers are simple & secure with Tez.

இந்த தேஸ் ஆப் Unified Payments Interface (UPI) அடிப்படையில் உருவாக்கப்பட்டது. இதனால் பயனர்கள் தங்கள் வங்கிக் கணக்கிலிருந்து நேரடியாக பணத்தை செலுத்த முடியும்.

தற்பொழுது மக்களிடையே பிரபலமாகி வரும் இந்த “Google Tez App” ஐ ஆங்கிலம், தமிழ் உட்பட ஹிந்தி, மராத்தி, கன்னடம், தெலுங்கு, குஜராத்தி, மராத்தி போன்ற மொழிகளில் பயன்படுத்தி பண பரிமாற்றச் செயலை மேற்கொள்ளலாம்.

இந்தியாவின் 55 வங்கிகள் Google Tez ல் இணைக்கப்பட்டுள்ளன. எனவே வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல் போனில் இந்த கூகிள் தேஷ் ஆப் பை இன்டால் செய்து, தங்கள் வங்கிக் கணக்கை அதில் இணைத்து, “ஆன்லைனில் பொருட்கள் வாங்க”, பாதுகாப்பான வகையில் பண பரிமாற்றம் செய்திட இயலும்.

How to use tez google app | கூகிள் தேஸ் அப் எப்படி பயன்படுத்துவது ? (வீடியோ)
இந்த வீடியோவில் அற்புதமா விளக்கி இருக்கிறாரு. பார்த்து தெரிஞ்சுக்கோங்க… 🙂

கூகிள் தேஸ் ஆப் டவுன்லோட் & இன்ஸ்டால் செய்திட சுட்டி: