cinema

கோலிவுட்டை கலக்க வரும் பிரபல நடிகையின் மகள் ! யார் தெரியுமா? வெளியான புகைப்படம் !

nadigai kolywood

கோலிவுட்டிற்கு வாரிசு நடிகர்கள். நடிகைகள் வருவது என்பது புதியது ஒன்றும் இல்லை. பிரபல நடிகராக அறிமுகம் இருந்தால் போதும். 

அவர்களது வாரிசுகளுக்கு வாய்ப்புகள் சுலபமாக கிடைத்துவிடும். ஆனால் அவர்களில் ஒரு சிலரை தவிர மற்றவர்கள் யாரும் பிரபலமடைவதில்லை. அந்த வகையில் 

பிரபல நடிகை கௌதமியின் மகள் வெகு விரைவில் தமிழ் திரை உலகிற்கு என்ட்ரி கொடுக்கப் போவதாக தகவல்கள் வெளி வந்துள்ளது. 
நடிகை கௌதமி முன்னணி நடிகர்கள் அனைவருடனும் ஜோடி சேர்ந்து நடித்தவர். குறிப்பாக நமது பிக்பாஸ், “கமல்” அவர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த படங்கள் அனைத்தும் ஹிட். 

80 களில் நடித்த நடிகைகளில் அதிகம் பேசப்பட்டவர். கவர்ச்சியாக நடிப்பதில் தொடர்ந்து, நல்ல கதா பாத்திரங்கள் தேர்ந்தெடுது நடிப்பது வரை அவர் மிகச் சிறப்பான பங்களிப்பை தமிழ் ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார். 
nadigai gowthamil

அவர் வந்த வழியில் தன்னுடய மகளையும் சினிமாவில் அறிமுகப்படுத்தி, வெகு விரைவில் கதாநாயகியாக வெள்ளித்திரையில் பார்க்கலாம் என்று கூறி வருகிறார் நடிகை கௌதமி.

Note- The information provided on this page is for general purposes only and should not be taken as professional advice. All the content provided on this page is my own creativity.

Did you enjoy reading this post? If you did, please take a second to share it with your friends. Sharing is caring! Thank you So Much.