Bigg Boss, cinema

சற்றுமுன்: யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் ஜனனியை வெளியேற்றி அதிர்ச்சி கொடுத்த பிக்பாஸ் ! என்ன காரணம் தெரியுமா?

biggboss janani

பிக்பாஸ் 6 ரியாலிட்டி தொடர்ந்து வெற்றிகரமாக நடை பெற்றுக்கொண்டிருக்கிறது. வாரா வாரா ஒரு ட்விஸ்ட் வைத்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறி வைத்துக்கொண்டிருக்கிறார் BIGBOS. இந்நிலையில் இந்த வாரம் திடீரென ஒரு பரபரப்பு தொற்றியுள்ளது. 

இதுவரைக்கும் யாருமே எதிர்பார்க்காத ஒரு போட்டியாளர் திடீரென எலிமினேட் ஆகியுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
இவரை எப்படி ? என்னும் கேள்வி இன்னும் மறையாமல் அதிர்ச்சியில் உறைந்து போயியுள்ளனர். 

ஏடிகே தான் இந்த வாரம் வெளியேறப்போகிறார் என்று அனைவரும் எதிர்பாரத்த நிலையில் இந்த முடிவு அதிர்ச்சி அளிக்கிறது. 

ஏற்கனவே சரியாக விளையாட மாட்டேங்கிறார் என்ற குற்றச்சாட்டுடன் இருந்த ஜனணிதான் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார். 
ரசிகர்கள் அளித்த வாக்குகளின் அடைப்பிடையில் அவர் வெளியேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 

முன்னதாக ரசிகர்கள் அவரை சரியாக விளையாடவில்லை என்ற விமர்சனம் செய்த போதும், தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் இருந்து வந்தார். இலங்கைப் பெண் என்பதால் விளம்பரத்திற்காக அவரை வீட்டில் வைத்திருக்கிறார்கள் என்று பரவலாக பேசப்பட்டது. 

அதை முறியடிக்கும் விதமாக இந்த வாரம் வாக்குகளின் அடிப்படையில் பிக்பாஸ் வீட்டிலிருந்து யாரும் சற்றும் எதிர்பார்க்காக நிலையில் வெளியேற்றப்பட்டுள்ளார். 

#பிக்பாஸ் #கமல் #தகவல் #சினிமா #தொலைக்காட்சி 

Note- The information provided on this page is for general purposes only and should not be taken as professional advice. All the content provided on this page is my own creativity.

Did you enjoy reading this post? If you did, please take a second to share it with your friends. Sharing is caring! Thank you So Much.