cinema

சின்ன பொண்ணு மாதிரி நடிச்ச அனிகாவா இது? இனிமே கலக்கல் தான் !

anika latest stills

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தமிழில் பிரபலமான அனிகா, தற்பொழுது கதாநாயகியாக நடித்துக் கொண்டு வருகிறார். அவர் சமூக வலைத்தளிங்களில் ஆக்டிவ்வாக இருந்து வருகிறார். 

தொடர்ந்து இன்ஸ்டாவில் அதிகமான புகைப்படம், வீடியோ பதிவுகளை வெளியிட்டு ரசிகர்கள் கவர்ந்திழுத்து வருகிறார். 
இதுவரைக்கும் சில திரைப்படங்களில் குழந்தை, மகள் ரோல் செய்த அனிகா, இனிமேல் கதாநாயகியாகதான் நடிப்பேன் என்று முடிவு எடுத்து செயல்படுத்திக் கொண்டு வருகிறார். 

தொடர்ந்து அவருக்குபட வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. கிடைக்கிற நேரத்தை வேஸ்ட் செய்யாமல் தொடர்ந்து பட பிடிப்பில் ஈடுப்பட்டு வருகிறார். மேலும் இவர் இன்ஸ்டாகிராமில் தன்னுடைய புகைப்படங்களை பதிந்து அப்டேட் செய்து வருகிறார். 

பார்க்க பெரிய நடிகையை போன்ற தோற்றம் வர வேண்டும் என்பதற்காக, அது தொடர்பான ஆடைகளை அணிந்து, பெரிய ஸடார் போல போட்டோ ஷூட் நடத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார். 

Note- The information provided on this page is for general purposes only and should not be taken as professional advice. All the content provided on this page is my own creativity.

https://www.softwareshops.net/2022/12/latest-anika-cinema-photos-and-stills.html

Did you enjoy reading this post? If you did, please take a second to share it with your friends. Sharing is caring! Thank you So Much.