cinema

நடிகை த்ரிசா நடித்த முதல் திரைப்படம் எது தெரியுமா? இப்படி ஒரு படத்துல, இப்படி ஒரு ரோல் பண்ணியிருக்காங்களா? வெளியான ஆச்சர்ய தகவல் !

nadigai thrisha

நடிகை த்ரியா பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக பின்னி எடுத்திருப்பார். ஒவ்வொரு நடிகர்/நடிகைகளுக்கும் பொன்னியின் செல்வனில் நடிக்க வேண்டும் என்ற தீராத வேட்கை இருந்தது. ஆனால் ஒரு சிலருக்கு மட்டுமே அந்த வாய்ப்பு கிடைத்தது.

 

மனிரத்னம் டைரக்சனில் உருவான அந்த படத்தில் அனைத்து பிரபல நடிகர்களும் நடித்திருப்பர். அதில் குந்தவை கேரக்டரில் அம்சமாக வந்து போனவர் த்ரிஷா. 
ஆனால் ஆரம்ப கால கட்டத்தில் படத்தில் நடிக்க சரியான வாய்ப்பு கிடைக்காமல் மிகவும் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தார். 

அப்பொழுது ஜோடி திரைப்படத்தில் நடிக்க ஒரு சின்ன ரோலில் வாய்ப்பு கிடைத்தது. த்ரிஷா சிம்ரன் அவர்களுக்கு தோழியாக ஒரு காட்சியில் தோன்றியிருப்பார். அதுதான் அவர் முதன் முதலில் திரையில் தோன்றிய காட்சி. அதுதான் முதல் படமும் கூட. 

அதன் பிறகு கதாநாயகியாக அறிமுகமாகி திரை நட்சத்திரமாக ஜொலித்தார். குறிப்பாக “சாமி” படத்தில் அவர் கேரக்டர் மற்றும் நடிப்புத் திறன் மூலம் அதிகமான ரசிகர்களை சென்றடைந்தார். அதிலிருந்து அவருக்கு திரை உலகில் தனி இடம் கிடைத்தது. 

அதன் பிறகு விஜய், சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து, ஒரு தனி பெரும் சாம்ராஜ்யத்தையே தமிழ் திரை உலகில் அமைத்தார். 

தமிழ், தெலுங்கு, மளையாளம் என தெந்திய மொழிகள் மட்டும் இல்லாமல், மொழி படங்களிலும் நடித்து புகழ்பெற்றார். 

Note- The information provided on this page is for general purposes only and should not be taken as professional advice. All the content provided on this page is my own creativity.

Did you enjoy reading this post? If you did, please take a second to share it with your friends. Sharing is caring! Thank you So Much.