Home Remedies

நெஞ்சில் சளி, இருமல், தொண்டையில் சளி, அஜீரணம் இவையெல்லாம் ஒரே நொடியில் பறந்து போகும் !

sali irumal kaichal vaithiyam
சளி இருமல் காய்ச்சல் இப்படி அடிக்கடி நோய்கள் வந்து நமக்கு தொல்லை தரும்.
இதிலிருந்து விடுபடுவது எப்படி சளி இருமல் காய்ச்சல் வராமல் தடுப்பது எப்படி இந்த கேள்விகளுக்கெல்லாம் விடை தருவது தான் இந்த பதிவு சாதாரணமாக நமக்கு சீசனில் இது போன்ற தொல்லைகள் வரும
 குறிப்பாக மழைக் காலங்களில் சளி இருமல் காய்ச்சல் தும்மல் போன்ற பிரச்சனைகள் வந்து பாடப் படுத்தும்
போன்ற சூழ்நிலையில் உடனடியாக மருத்துவரை அணுக நாம் மருத்துவ மேற்கொள்வோம். அவர் கொடுக்கும் மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொண்டால் உடனடியாக அந்த பிரச்சனை தீரும்
உண்மையில் உடலில் உள்ள சளி காய்ச்சல் உடனடியாக அது குணமாகறதாக என்றால் இல்லை அது அப்பொழுது தடுத்து நிறுத்தி வைக்கப்படுகிறது என்பது தான் குறிப்பாக ஆங்கிலத்தில் மருந்துகள் என்றால் உடனடியாக அதை வலுக்கட்டாயமாக அந்த பிரச்சினையை தடுத்து நிறுத்துகிறது.
இயற்கையாகவே உடம்பில் உள்ள கிருமிகள் அழிந்து போகின்றன என்றால் இல்லவே இல்லை என்று தான் சொல்ல முடியும் ஏனென்றால் அந்த கிருமிகளை அழிப்பதற்கான சக்தி அந்த மருந்து இருக்கிறது.
அப்படி அளிக்கும் பட்சத்தில் அதற்கான எதிர் விளைவுகள் பக்க விளைவுகள் நம்முடைய கட்டாயம் போகும் நாட்பட்ட வியாதிகளாகவோ அல்லது ஏதோ ஒரு புற்றுநோய் போன்ற பிரச்சினைகளை ஒவ்வொருவருக்க கூடும் அதற்கான சாத்திய கூறுகள் உண்டு
ஆனால் நம்மும் உணவில் நமக்கு சித்தர்கள் எழுதிய அருளிய நாட்டு மருந்துகளை பயன்படுத்துவது போல பக்க விளைவுகளும் அல்லது வேறு ஏதும் பிரச்சினைகளும் உருவாகுவதில்லை.
அது உணவாக எடுத்துக் கொள்வதால் நோய்க்கு தேவையான எதிர் சக்தியை மட்டுமா பெற்றுக் கொண்டு மற்றவை கழிவுகளாகவே வெளியேறுகின்றன
சரி நெஞ்சு சளி இருமல் பண்றதுக்கு என்ன தான் வருது அது எப்படி தான் சரி செய்வது என்பதை தெரிந்து கொள்வோம் இந்த வீடியோவில் நெஞ்சு சளி இருமல் மற்றும் அஜீரணம் போன்றவர்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு கொடுத்துள்ளார்கள்.
 இதில் குறிப்பிட்டுள்ள மருத்துவங்கள் அனைத்தும் இயற்கையான மருந்து பொருட்களை பயன்படுத்தி உணவு பொருட்களை பயன்படுத்தி தான் செய்யப்பட்டுள்ளது
இந்த மருத்துவ குறிப்பு முன்பாக உங்களுக்கு நன்கு அறிந்த அறிமுகமான உங்கள் குடும்ப நல டாக்டர் என்னமோ அல்லது அருகில் இருக்கும் சித்த மருத்துவர் இடமும் இது பற்றிய தகவல்களை முழுமையாக விவரங்களை பெற்றுக்கொண்டு அதன் பிறகு நீங்கள் பரீட்சித்து பார்க்கவும் நன்றி
பொறுப்புத் துறப்பு உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். 

இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும்.

Note- The information provided on this page is for general purposes only and should not be taken as professional advice. All the content provided on this page is my own creativity.

Did you enjoy reading this post? If you did, please take a second to share it with your friends. Sharing is caring!

Thank you So Much.