health tips

நெஞ்சு வலி – அனைவரும் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டியவைகள் !

nenju vali neenga iyarkkai vaithiyam

நெஞ்சுவலி வந்தால் நிமிட நேரத்தில் போகலாம் ஆனால் அதற்கு முன்பு நெஞ்சு வலி எதனால் வந்தது எப்படி ஏற்பட்டது என்பதை அறிவிப்பூர்வமாக சிந்தித்து அதன் பிறகு அந்த நெஞ்சுவலியை நாம் போக்க முடியும்.

குறிப்பாக காஸ் ட்ரபுள் என்று சொல்லக்கூடிய வாயு தொல்லை பிரச்சினை காரணமாக ஏற்படும் நெஞ்சு வலியை நம் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து உடனடியாக குணமாக்கிக் கொள்ள முடியும்.

ஆனால் நம் வாழ்க்கையில் ஏற்படும் வேலைப்பளு வேலையின்மை காரணமாக ஏற்படும் மன உளைச்சல் கோபம் வாழ்க்கையில் விரக்தி போன்ற காரணங்களால் ஏற்படும் நெஞ்சுவலியை வீட்டுக்கு வைத்தியம் கொண்டு சரி செய்ய முடியாது ஏனென்றால் அது மனமாற்றத்தை ஏற்படுத்தினால் மட்டுமே குணமாக்கக்கூடிய ஒரு நெஞ்சுவலியாகும்

அது போன்ற சமயங்களில் சரியான மருத்துவரை அணுகி அதை அதற்கான சிகிச்சை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும் கட்டாயம் அருகில் உள்ள மருத்துவரை சந்தித்து பார்ப்பதுதான் நலம் பயக்கும்

மருத்துவ ரீதியாக நெஞ்சு வலி இரண்டு வாயாக பிரிக்கின்றனர் நெஞ்சுவலிக்கு பல காரணங்கள் இருந்த போதிலும் மிக முக்கியமான காரணங்களில் ஒன்று ஆஞ்சநேயர் அந்த இதய வலி ஏற்பட்டால் உடனடியாக மாரடைப்பு ஏற்பட்டு மரணம் கூட சம்பவிக்கலாம் அதனால் நல்ல மருத்துவமனைக்கு முறையான சிகிச்சை எடுத்துக் கொள்ளுதல் நலம் கொடுக்கும்.

சரி, அந்த நா என்ற மாரடிப்பு நோய் பற்றி பார்ப்போம் இது எதனால் ஏற்படுகிறது என்றால் இதய திசுக்களுக்கு ரத்தத்தை கொண்டு சொல்லும் தமனிக் குழாய்களில் ஏற்படும் ஏற்படும் கொழுப்பு காரணமாக இதய குழாய்களில் குளிப்பது படிந்து அதனுடைய உள் ஓட்டத்தை குறுக செய்கிறது இதனால் அங்கு வலி ஏற்படுகிறது

குறிப்பாக வயதானவர்களுக்கு இது போன்ற வழி ஏற்படும் ஏனென்றால் வயோதிகர்களுக்கு ரத்த தமனி குழாயில் ஏற்படும் தடிப்பு காரணமாக இந்த நிலைமை உருவாகும்.

ஓய்வாக இருக்கும் பொழுது நமக்கு தேவையான ரத்தம் கிடைத்துவிடும் ஆனால் உடல் உழைப்பு அதிகமாக உள்ளது இதய தசைகளின் வேலை அதிகரிக்கிறது குறுகிய இதய தமனி வெளியே ரத்தம் செல்லும் பொழுது தேவையான அளவிற்கு ஆக்சிஜன் மற்றும் தேவையான உணவு கிடைக்காமல் அது அழிய தொடங்குகிறது. 

இதனால் இதயத்தில் ஏற்றும் பிரச்சினை தான் நெஞ்சுவலியாக உருவாகிறது.

மாரடைப்பின் அறிகுறிகள்

மாரடிப்பின் முதல் அறிகுறியாக அதிகமான வியர்வையை குறிப்பிடுவர் அந்த சமயத்தில் நெஞ்சில் ஒரு அழுத்தம் ஏற்பட்டு ஒரு கயிற்றில் கட்டி இழுக்கும் இழுப்பது போன்ற ஒரு உணர்வு ஏற்படும் அதனைத் தொடர்ந்து அந்த வலியானது தாடை கழுத்து இடது தோள்பட்டியில் இருந்து கைவிரல்கள் வரை பரவும்

ஓய்வெடுத்துப் பிறகு கூட அதை திரும்பத் திரும்ப அந்த வலி குறையாமல் தொடர்ந்து கொண்டே இருக்கும் தொடர்ச்சியாக அந்த வலி வந்து கொண்டே இருந்தால் நிச்சயமாக உடனடியாக மருத்துவரை பார்க்க வேண்டும் இல்லை என்றால் மூச்சு திணறல் உண்டாகி மயக்கம் வரும் இதுதான் மாரடி முதல் படி.

நெஞ்சு வலிக்கான மற்றொரு காரணம்

நம் உணவு குழாயில் ஏற்படும் புண்கள் காரணமாக நெஞ்சில் வலி ஏற்படும். நெஞ்சில் ஏற்படும் எரிச்சல் இதன் அறிகுறியாக பார்க்கப்படுகிறது முதலில் நெஞ்சில் எரிச்சல் போன்ற உணர்வு தோன்றும் அதன்பிறகு நெஞ்சுவலி அதிகரிக்கும் குறிப்பிட்ட காலக்கெடுவிற்கு பிறகு ஏவனை ஆப்பம் வந்து அந்த காற்று வெளியே வந்து பிறகு நெஞ்சு வலி குறைய ஆரம்பிக்கும் இதனை கேஸ் ட்ரபுள் என்றும் கூறுவார்கள்.

இந்த நெஞ்சுல சொல்லுக்கு காரணம் ஏற்படும் அதிகமான அமிலத்தன்மை தான் அது மேலிருந்து வரும்பொழுது அங்குள்ள பொங்கல் என்பது படிவதால் அங்கே எரிச்சல் தன்மை ஏற்படுகிறது.

பசி நேரத்தில் போதுமான உணவும் மூலம் இது போன்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம் அளவுக்கு அதிகமான துரித உணவுகள் மற்றும் இனிப்பு புளிப்பு கூல்ட்ரிங்ஸ் போன்ற உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் இது போன்ற ஆசிரியரிட்டி தன்மை உண்டாகி நெஞ்செரிச்சல் நெஞ்சு வலி போன்றவை ஏற்படுகிறது

பொறுப்புத் துறப்பு உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும்.

Note- The information provided on this page is for general purposes only and should not be taken as professional advice. All the content provided on this page is my own creativity.

Did you enjoy reading this post? If you did, please take a second to share it with your friends. Sharing is caring!

Thank you So Much.