template, வார்ப்புரு

பிளாக்கருக்கான புதிய டெம்ப்ளேட்கள் – அறிமுக பகுதி-1

வணக்கம் நண்பர்களே..தொடர்ந்து பதிவுகளை எழுதி வருவது என்பது கூடுதல் சவால்தான்.. இன்றைய தொழில்நுட்ப யுகத்தில் நல்ல தரமான மென்பொருள்களைத் தேடிப்பெறுவதில் உள்ள சிரமம் அதிகம். அதை எளிமைப்படுத்த உருவாக்கப்பட்டதுதான் நமது software shops தளம். இதில் பல பயனுள்ள மென்பொருள்களையும், ஒருசில பிளாக்கர் தொடர்பான பதிவுகளையும் வெளியிட்டுவருகிறோம் என்பது நண்பர்களாகிய உங்களுத் தெரியும். அதைப்போன்றதொரு பணிதான்..இனி பிளாக்கர் மற்றும் வேர்ட்பிரஸ் தளங்களுக்குத் தேவையான வார்ப்புருக்களைத் தேடித்தரும் பணி..

இப்பணியின் தொடக்கமாகத்தான் இந்தப் பதிவு அமையப்போகிறது. உங்கள் பிளாக்கர் தளங்களுக்குத் தேவையான Blogger templateகள் அணிவரிசை செய்து கொடுகக்போகிறேன்.

முதலில் எளிமையானதொரு வார்ப்புருக்கள் சிலவற்றைப் பார்ப்போம். எப்போதும் வெண்மை நிற பின்னணிக் கொண்ட வார்ப்புருக்கள் அதிகமாக வாசகர்களை கவரும். எனவே அத்தகைய வார்ப்புருக்களை மட்டும் இந்தப் பதிவில் பார்ப்போம்.

Green Mag Blogger Template

இந்த வார்ப்புரு இரண்டு sidebar களைக் கொண்டது. வெள்ளை நிறப் பின்னணியில் நல்லதொரு தோற்றத்தைக் கொண்டுள்ளது.

VIEW TEMPLATE  
DOWNLOAD TEMPLATE

Markit Blogger Template

முன் குறிப்பிட்டதுபோல Two Sidebar மற்றும் விளம்பர Gadget-களைக் கொண்டு இந்த பிளாக்கர் டெம்ப்ளேட்டும் வெள்ளைநிறப் பின்னணிகொண்டது. பயன்படுத்த எளிதான இந்த டெம்ப்ளேட்டை தரவிறக்க…

VIEW TEMPLATE  
DOWNLOAD TEMPLATE

Black and White Blogger Template

இந்த டெம்ப்ளேட்டும் அப்படியே…வெள்ளை மற்றும் கருப்பு நிறங்கடங்கிய இந்த வார்ப்புருவில் 2 Columns, Right Sidebars , Gray நிறங்களங்கியது.

BLACK AND WHITE BLOGGER TEMPLATE

இந்த வார்ப்புருவை தரவிறக்கம் செய்துகொள்ள
VIEW TEMPLATE
DOWNLOAD TEMPLATE

Flashy Web Blogger Template

இந்த வார்ப்புரு எளிமையானதொரு வெள்ளைநிற பின்னணிகொண்டதாகும்.ஒரு பக்கப்பட்டையுடன்(One sidebar), கூடிய வார்ப்புருவாகும்.

இந்த வார்ப்புருவைத் தரவிறக்கம் செய்ய
VIEW TEMPLATE
DOWNLOAD TEMPLATE

இன்னும் இதுபோல நிறைய வார்ப்புருக்கள் அடுத்தடுத்த பதிவுகளில் வெளிவரும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி நண்பர்களே..!!!

4 Comments

Comments are closed.