Free Media Player, Free software, Free softwares, இலவச மென்பொருள், இலவச மென்பொருள்கள்

புதிய மேம்படுத்தப்பட்ட மீடியா பிளேயர்கள் உங்களுக்காக..!!!Latest version of media players

மீடியா பிளேயர் என்றால் உடனடியாக நமக்கு நினைவுக்கு வருவது விண்டோஸ் மீடியா பிளேயர்தான். அது மட்டும்தான் மீடியா பிளேயரா? இன்று இணையத்தில் ஆயிரக்கணக்கான மீடியா பிளேயர்கள் (Media Player) கிடைக்கின்றன. அவற்றில் ஒரு சில முக்கியமான , அதே சமயம் யாரும் அதிகம் அறிந்திராத மென்பொருட்களை அறிய தருவதில் எமக்கு மகிழ்ச்சி.

அந்த வகையில் முதலில் இடம்பெறும் மீடியா பிளேயர்

MPCSTAR Player

MPCStar Player
MPCSTAR Player
  1. இம்மென்பொருள் முற்றிலும் இலவசமே..!
  2. இது அனைத்து வகை கோப்புகளையும் கையாளும் திறன் கொண்டது.
  3. இணையத்தில் MP3 பாடல்களைக் கேட்கும்போது பாடல்வரிகளையும் காட்டும் திறன்.
  4. இம்மென்பொருளுக்கான (MPCStar Media Player)தரவிறக்கச் சுட்டி 
  5. இம்மென்பொருளைப்பற்றி மேலதிக விபரங்கள் வேண்டுவோர் இந்த இணைப்பில் சென்று பார்க்கவும். 

இலவச மீடியா பிளேயர் Daum Pot Player

Daum PotPlayer
Daum PotPlayer
  1. இம்மென்பொருள் அனைத்துவித கோப்புகளையும் ஆதரிக்கிறது(support).
  2. இம்மென்பொருளை தரவிறக்க இங்கு செல்லவும்.
  3. மென்பொருளைப் பற்றிய மேலதிக தகவல்களைப் பெற இங்கு செல்லவும். 
    இலவச மீடியா பிளேயர்  இலவச மென்பொருள் DA Player

    DA Player
    Digiarty (DA)palyer
    1. இது ஒரு மிகச்சிறந்த மீடியா பிளேயர்.
    2. Blue ray, Divx, Mkv என்பன போன்ற உயர்தர கோப்புகளையும் கையாளும் திறன் கொண்டது.
    3. அனைத்துவித கோப்புகளையும் ஆதரிக்கிறது.
    4. மேலும் உயர்தர கோப்புகளான 1080p பைல்களையும் கையாளும்போது குறைந்த அளவு மின்சக்தியை மட்டுமே எடுத்துக்கொள்வது இதன் சிறப்பு.
      இலவச மீடியா பிளேயர்  இலவச மென்பொருள் AL Player

      AL Player
      ALPLAYER
      1. இதில் AL என்பது Always என்பதை குறிப்பதாக அமைந்திருக்கிறது.
      2. இது மல்டிமீடியா கோப்புகளை இயக்குவதோடு மட்டுமல்லாமல் , ஒளி, ஒலிகளை (Audio, Video) க்களை பதிவிடவும்(Record) பயன்படுகிறது. 
      3. இதில் இயக்குகின்ற வீடியோ கோப்பில் Codec இல்லையெனினும், இணையத்தில் வழியாக அதற்கான  கோடக்கை பெற்று அந்த கோப்பை இயக்குவது இம்மென்பொருளின் சிறப்பாகும். 
      4. இம்மென்பொருளை தரவிறக்க இங்கு செல்லவும்.

      இன்று பெரும்பாலானோர் பயன்படுத்தக்கூடிய வீடியோ பிளேயேர் VLC Media Player 

      VLC Player
      VLC Player
      1. இம்மென்பொருளைப் பற்றி அறிய இந்த பதிவைக் காணவும்..
      2. இம்மென்பொருள் பல்வேறுபட்ட வசதிகளை உள்ளடக்கியது.
      3. 20 MB கொள்ளளவு கொண்டது
      4. புதிய மேம்படுத்தப்பட்ட இம்மென்பொருளை (VLC media Player)  தரவிறக்கச் சுட்டி

      பதிவைப் பற்றிய தங்களின் எண்ணங்களை எழுத மறக்காதீர்கள்.. பதிவு பயனுள்ளதாக நீங்கள் கருதினால் சமூக வலைதளங்கள் மற்றும் திரட்டிகளில் பதிவை இணைத்துவிடவும். நன்றி..!!!