cinema

மேலாடை இல்லாமல் நடித்த பிரபல பிக்பாஸ் நடிகை.. என்னம்மா இப்படி பன்றீங்களேம்மா.. வாயடைத்துப் போன ரசிகர்கள் !

janaki sudeep

பிரபல மலையாள நடிகை ஜானகி சுதீர் நடத்தியுள்ள லேட்டஸ்ட் போட்டோஷூட் ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பிரபல பாலிவுட் நடிகரும், நடிகை தீபிகா படுகோனேவின் கணவருமான ரன்பீர் சிங் கடந்த ஜூலை மாதம் கடைசி வாரத்தில்  ஒட்டுமொத்த இந்திய சினிமாவின் ஹாட் டாபிக் ஆக மாறினார். 

1972 ஆம் ஆண்டு அமெரிக்காவின் காஸ்மோபோலிட்டன் இதழுக்கு ஹாலிவுட் நடிகர் பர்ட் ரெனால்ட்ஸ் (Burt Reynolds) கொடுத்த புகழ்பெற்ற நிர்வாண ஃபோட்டோஷூட்டை நினைவுகூறும் வகையில் ரன்வீர் சிங் நிர்வாணமாக போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது.

ஒருபுறம் ரன்வீர் சிங்கின் துணிச்சலான  முயற்சியை பாராட்டினாலும் மறுபுறம் அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. 
அதேசமயம் ரன்வீர் சிங்கின் நிர்வாண போட்டோஷூட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் வண்ணம் நடிகை எரிகா பேக்கார்ட் மேலாடையின்றி புகைப்படம் வெளியிட்டார். 
இதேபோல் ரன்வீருக்கு போட்டியாக நடிகை உர்ஃபி ஜாவித் மேலாடையின்றி புகைப்படம் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். 

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் Holy wound என்ற ஓரினச்சேர்க்கையாளர்கள் பற்றிய மலையாளப் படத்தில் நடித்து பிரபலமான நடிகை ஜானகி சுதீர் மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார். 
இவர் மேலாடையில்லாமல் வெறும் நகைகளை மட்டுமே அணிந்துக் கொண்டு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் ஜானகி சுதீருக்கு ஹாட்டின் லைக்ஸ்களை பறக்க விட்டுள்ளனர். 

Note- The information provided on this page is for general purposes only and should not be taken as professional advice. All the content provided on this page is my own creativity.

Did you enjoy reading this post? If you did, please take a second to share it with your friends. Sharing is caring! Thank you So Much.