apple, tech news

ஸ்மார்போனை கைபடாமல் இயக்கும் தொழில்நுட்பம் [Touchless Gesture Technology]

தொட்டு தொட்டு இயக்கியதால் ஸ்மார்ட் போனை “டச் போன்” என்று அழைத்து வந்தனர். இனி, தொடமாலே அதை இயக்கும் புதிய தொழில்நுட்பம் அறிமுகமாக உள்ளது.

Touchless Gesture Controls எனும் புதிய தொழில்நுட்பம் தான் அது.

iphone touchless technology

ஐபோன்களில் இருக்கும் 3D Touch தொழில்நுட்பம் உலகம் முழுவதும் அதிக வரவேற்பை பெற்றது போல இந்த Touchless Gesture தொழில்நுட்பம் அதிக பிரபலமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்பிள் அவ்வப்பொழுது புதிய தொழில்நுட்ப முறைகளை சோதித்து வருகிறது. இதற்கு முன்பு, கண்ணுக்குத் தெரியாத வளைந்த திரை கொண்ட Display தொழில்நுட்பத்தை செயல்படுத்தியிருந்தது.

இனி, எதிர்வரும் காலத்தில் ஆப்பிள் போன்கள் டச்லெஸ் கெஸ்ட்சர் தொழில்நுட்பம், சாம்சங் ஸ்மார்ட்போன் போன்று வளைந்த அம்சம் கொண்ட திரைகள் என பல புதிய அம்சங்களுடன் தான் வெளிவரும் என்பதில் சந்தேகமில்லை.

Tags: iPhone, touchless gesture controls, curved screens, New Technology.