best smartphone, specifications, top 5 smartphone

2013ம் ஆண்டின் சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்கள் !

இந்த ஆண்டின் மிகச்சிறந்த ஐந்து ஸ்மார்ட்போன்களை இங்கு பட்டியலிட்டிருக்கிறேன் (upto June 2013). ஒவ்வொரு ஸ்மார்ட்போனும் ரூபாய் 25000 ரூபாய்க்குள் உள்ளடங்கும். சேம்சங், எல்.ஜி., பானாசோனிக், ஆப்பிள், நோக்கியா ஆகிய முதன்மை நிறுவனங்களின் தயாரிப்புகளில் மிகச்சிறந்த Smartphone – களை இங்கு அறிமுகப்படுத்துகிறோம். 

Samsung galaxy s 3

சாம்சங் நிறுவனத்தின் மற்றுமொரு சிறந்த தயாரிப்பு  Samsung Galaxy S III. இதனுடைய விலை ரூபாய் 25,000. 

சாம்சங் கேலக்சி எஸ் 3 ஸ்மார்ட் போனில் சிறப்புகள்: 

  • Exynos 4412 chipset
  • Quad – Core 1.4GHz cortex A9 Processor
  • 400MP GP
  • 4.7 இன்ஞ்ச் HD AMOLED திரை
  • 8 MP கேமரா 
  • wi-fi, a-GPS, ப்ளூடூத்4.0
  • 16 GB உள் நினைவகம்
  • 1 GB RAM
  • MicroSD card
  • 2100 mAh Battery
  • 4.1 Android Jelly Bean OS

Apple iPhone 4

ஆப்பிள் நிறுவனத்தின் சிறந்த தயாரிப்பு இது. இதனுடைய விலை ரூபாய்  Rs. 24,500. 

ஆப்பிள் ஐபோன் 4 சிறப்புகள் 

  • 3.5 inch IPS screen with 540×960 pixels
  • GHz cortex-A8 CPU
  • VR SGGX535 GPU
  • 5 Mega Pixel camera
  • wi-fi, Bluetooth 2.1, 1420 mAh பேட்டரி.

LG Nexus 4

எல்.ஜி நிறுவனத்தின் சமீபத்திய தயாரிப்பு LG Nexus 4. இதனுடைய விலை ரூபாய் 23,500. 

எல்.ஜி. நெக்சஸ் ஸ்மார்ட் போனின் சிறப்புகள்: 

  • 4.7 inch true IPS Plus screen (1280×758 pixel)
  • 1.5 GHz Quad – Core Qualcomm Snapdragon S4 Pro Processor
  • 2GB RAM
  • 8 MP Mega Pixels camera (auto focus)
  • wi-fi, NFC, Bluetooth 4.0, 3G, 2100 mAh battery 
  • 4.2 jelly Bean OS. 

Nokia Lumia 820

    நோக்கியா நிறுவனத்தின் தயாரிப்புகளில் மிகச்சிறந்த ஸ்மார்ட்போன் Nokia Lumia 820 . 

    Nokia Lumia 820 சிறப்புகள்: 

    • windows phone 8 OS
    • AMOLED டச் ஸ்கிரீன் டிஸ்பிளே
    • Dual-Core snapdragon S4 chip(1.5 GHz)
    • 8 மெகா பிக்சல் கேமரா 
    • 1 GB RAM
    • 8 GB internal Memory
    • wifi, bluetooth
    • 1650 mAh Battery
    • optional wireless charging accessory
    • exclusive camera lenses
    • microSD card slot. 

    Panasonic P51

    பானாசோனிக் நிறுவனத்தில் மிகச்சிறந்த தயாரிப்பு இது. இதனுடைய விலை ரூபாய் 22,300. 

    பானாசோனிக் P51 ஸ்மார்ட் போனின் சிறப்புகள்: 

    • Dual SIM
    • 5 inch Hd IPS screen
    • Media Tek MT6589 SOC 
    • 1.2 GHz quad-core CPU
    • VR544 GPU
    • 1 GB RAM
    • 8 MP Auto-Focus Camera
    • wi-fi, Bluetooth
    • A-GPS
    • 2500 mAh battery
    • Android 4.2 Jelly Bean Operating system

    ரூபாய் இருபத்தைந்தாயிரம் விலை உள்ளடகத்தில் ஸ்மார்போன் வாங்க நினைப்பவர்களுக்கு இந்த தகவல்கள் பயன்படும் என நம்புகிறேன்..

    One Comment

    1. மிக்க நன்றி. நான் மலேசிய நண்பன். உங்கள் பதிவைப் படித்து மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். தொடர்க……….

    Comments are closed.