ஆடிக்காத்துல அம்மி பறக்கும்னு சொல்லிதான் நாமெல்லாம் கேள்விபட்டிருப்போம். ஆனால் இந்த இடத்தில் யானைக்குட்டி ஒன்று காற்றில் அப்படியே சுற்றி சுற்றி பறந்து வருகிறது. என்ன என்று நீங்களே பாருங்கள்.
காற்றில் பட்டம் பறந்து பார்த்திருப்போம். சில கனமான பொருட்கள் கூட சில நேரங்களில் சூறாவளியின் வேகத்தில் மேலே சென்று கீழே விழுந்து பார்த்திருப்போம். புழுதி பறக்க காற்றில் அடித்துச் செல்லும் அந்த பொருட்களை எல்லாம் நாம் அசால்டாக கையில் தூக்கி செல்லும் வித த்தில் தான் இருக்கும்.
ஆனால் நம்மால் தூக்க முடியாத பாறாங்கல், வீடுகள், வாகனங்கள் என உள்ள கன ரக பொருட்களை காற்று அசைத்துப் பார்க்கும். கவிழ்த்து பார்க்கும். ஆனால் ஆகாயத்தில் பறக்கச் செய்யாது. இங்கே ஒரு அதியசமான நிகழ்வு ஒன்று நடந்துள்ளது. அதை வீடியோ கேமிரா எடுத்து இங்கு பதிவிட்டுள்ளனர்.
இதுபோன்ற வீடியோக்கள், காணொளிகள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் , சினிமா தகவல்கள். நாட்டில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள்,
