Friday, June 5, 2026
Homeactressஅடேங்கப்பா ...எவர் கிரீன் நடிகை ரேகாவின் மகளா இது ? ரேகாவின் மகள் படத்தைப் பார்த்த...

அடேங்கப்பா …எவர் கிரீன் நடிகை ரேகாவின் மகளா இது ? ரேகாவின் மகள் படத்தைப் பார்த்த நெட்டிசன்கள் இன்ப அ தி ர் ச் சி !

actress reka doughter

எவர் கிரீன் நடிகை ரேகா நடித்த படங்கள் அனைத்தும் 80, 90 களில் அதிக ஹிட் கொடுத்தது. அவர் அப்போதைய முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து அசத்தி வருகிறார். 

அந்த கால கட்டத்தில் சத்யராஜ், விஜயகாந்த், ராமராஜன் என பெரும்பாலான கதாநாயகர்களுடன் நடித்து வந்தார். 

அதன் பிறகு விருப்பபட்டு தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொண்டார். 

இவர் சத்யராஜ் உடன் நடித்த கடலோர கவிதைகள் மர ண ஹிட்டானது. அந்த படத்திலிருந்து, இவர் நடித்த அனைத்துப் படங்களும் வெற்றிப்படங்களாகவே அமைந்தன. 

திருமணத்திற்கு பிறகு சினிமாவிலிருந்து விலகியிருந்த ரேகா, சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் என்ட்ரி ஆனார். 

அதன் பிறகு மீண்டும் இவருக்கு திரை வெளிச்சம் கிடைத்தது. 
தொடர்ந்து சோசியல் மீடியாவில் ஆக்டிவ்வாகி இருக்கும் ரேகா அவர்கள், அமெரிக்காவில் உள்ள தன்னுடைய மகளை பார்க்க முடியவில்லையே என்ற ஏக்கத்தில் ஒரு ட்வீட் செய்திருந்தார். 

அதில் அவர் பதிவிட்ட அவரது மகளின் படத்தைப் பார்த்து, அம்மாவைவிட இவர் அழகாக இருக்கிறாரே. திரைப்படத்தில் நடித்திருக்கலாம் என்ற வகையில் நெட்டிசன்கள் தங்களுடைய ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர். 
Note- The information provided on this page is for general purposes only and should not be taken as professional advice. All the content provided on this page is my own creativity.
Did you enjoy reading this post? If you did, please take a second to share it with your friends. Sharing is caring! Thank you So Much.
RELATED ARTICLES

Most Popular

Recent Comments