Friday, June 5, 2026
Homeactressதோழியின் கணவரை மணந்த ஹன்சிகா.... உனக்கு வேற ஆளே கிடைக்கலையா... ரசிகரின் கமெண்டால் அதிர்ந்து போன...

தோழியின் கணவரை மணந்த ஹன்சிகா…. உனக்கு வேற ஆளே கிடைக்கலையா… ரசிகரின் கமெண்டால் அதிர்ந்து போன ஹன்சிகா என்ன செய்தார் தெரியுமா

hanskia motwani marriage latest news

நடிகை ஹன்சிகா நமக்கு எல்லோருக்கும் அறிமுகமான ஒரு நடிகை தமிழ் படங்களில் நடித்த இவர் பிரபலமானார் குறிப்பாக சிவகார்த்திகேயனுடன் தான் படத்தில் நடித்த அந்த படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது அதற்கு பிறகு உதயநிதி ஸ்டாலின் விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து மிகப் பிரபலமானார்.

உறுப்பினர் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிக்கு பிறகு அவருக்கு சினிமா வாய்ப்புகள் குறைந்து போகவே அவர் தன்னுடைய பிசினஸை தொடங்கினார் பல்வேறு நபர்களை அதில் பணியாற்ற வைத்தார்.
அதன் பிறகு ஏழை குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வந்தார் தன்னுடைய தோழியின் கணவர்

இவர் ஏற்கனவே திருமணமானவர் ஹன்சிகாவின் தோழியை திருமணம் செய்த அவர் குறிப்பிட்ட நாட்களுக்குப் பிறகு ஏற்பட்ட பிரச்சனை காரணமாக விவாகரத்து பெற்றார் விவாகரத்து பெற்ற பிறகு ஹன்சிகாவின் இவன் மேனேஜ்மென்ட் கம்பெனியை நிர்வகித்து வந்தார்.
இந்நிலையில்தான் ஹன்சிகா மற்றும் சுகையில் கதூரியா என்ற என்ற நபருடன் தற்பொழுது திருமணம் நடைபெற்று இருக்கிறது.

இதை ஏற்றுக்கொள்ளாத ரசிகர்கள் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவரை ஏன் திருமணம் செய்தீர்கள் என்ற கேள்வி எழுப்பி உள்ளனர்.

முன்னதாக நடிகை ஹன்சிகா ஒரு கல் ஒரு கண்ணாடி வேலாயுதம் மாப்பிள்ளை எங்கேயும் காதல் என்ற படங்களில் கதாநாயக நடித்துள்ளார் சமீபத்தில் மகா என்ற திரைப்படம் வெளியானது.

Note- The information provided on this page is for general purposes only and should not be taken as professional advice. All the content provided on this page is my own creativity.

Did you enjoy reading this post? If you did, please take a second to share it with your friends. Sharing is caring! Thank you So Much.
RELATED ARTICLES

Most Popular

Recent Comments