Saturday, September 21, 2024
Homeviral videoஎலந்தப்பழம் எலந்தப்பழம் உனக்குத்தான்.. அக்கா நீண்ட நாட்களுக்குப் பிறகு பாடிய பாட்டு கேட்டுப் பாருங்க !...

எலந்தப்பழம் எலந்தப்பழம் உனக்குத்தான்.. அக்கா நீண்ட நாட்களுக்குப் பிறகு பாடிய பாட்டு கேட்டுப் பாருங்க ! (வைரல் வீடியோ)

akka pattu

இலங்கையைச் சேர்ந்த இந்த அக்கா பாடும் பாட்டுகள் அத்தனையும் ஹிட்டு. பலராலும் ரசித்து பார்க்கப்பட்ட இவரது பாட்டுகள், மெட்டுகள் ஒட்டியே இருக்கும். வார்த்தைகள் அனைத்தும் பிரள்ந்தாலும், இவர் பாடிவிட்டு சிரிக்கும் அழகே தனி. 

இணையத்தில் வைரல் வீடியோக்களில் ஒரு காலகட்டத்தில் இவர் பாடிய பாட்டுகள் இருந்தன. அவர் மீண்டும் நமக்காக மீண்டும் சினிமா பாட்டுகள் பாடி , நம்மை ரசிக்க வைக்கிறார். நீங்களும் கேட்டு, சிரித்து மகிழுங்கள். 
அனைவரையும் மகிழ வைக்கும் அவருக்கு வாழ்த்துகள் ! 

Note- The information provided on this page is for general purposes only and should not be taken as professional advice. All the content provided on this page is my own creativity.

Did you enjoy reading this post? If you did, please take a second to share it with your friends. Sharing is caring! Thank you So Much.
RELATED ARTICLES

Most Popular

Recent Comments