mobile browsers – Tech And Entertainment https://softwareshops.net Tech News And Cinema News. Thu, 24 May 2012 08:06:00 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 அனைத்துவித மொபைல் போன்களுக்கு உகந்த பிரௌசர்கள் https://softwareshops.net/%e0%ae%85%e0%ae%a9%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%aa%e0%af%88%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a9%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3/ https://softwareshops.net/%e0%ae%85%e0%ae%a9%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%aa%e0%af%88%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a9%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3/#comments Thu, 24 May 2012 08:06:00 +0000 https://softwareshops.net/%e0%ae%85%e0%ae%a9%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%aa%e0%af%88%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a9%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3/ Read more]]> நீங்கள் எந்த வகை மொபைல் போன் வைத்திருந்தாலும் சரி, அனைத்து வகைக்கு உகந்த பிரௌசர்கள் சில உண்டு. அவைகள் மட்டும் இருந்துவிட்டால் நீங்கள் இணையத்தை அணுகவது வெகு சுலபமாகிவிடும்.

தற்பொழுது வெளிவரும் மொபைல் போன்களில் Pre Inatall App களில் மிக முக்கியமாக இருப்பது இணையத்தை அணுகுவதற்காக உள்ள Browser Apps தான். ஒவ்வொரு மொபைல் போன் மாடல்களுக்கு தகுந்தவாறு அதற்கென சிறப்பு வலை உலவிகள் இருப்பினும், பொதுவாக பயன்படுத்துவது Google Chrome, FireFox, Opera போன்றவை தான்.

best browser for all type of smartphone

மொபைல் போன்களுக்கென வேறு சில சிறந்த பிரௌசர்களும் உண்டு. அவைகள் எனென்ன என்பதை தெரிந்துகொள்வோம்.

1. Brave Browser

பலவிதமான வசதிகள் கொண்ட இந்த பிரௌசர் உருவாக்கப்பட்டா ஆண்டு 2016. இது தேர்ட்பார்ட்டி குக்கீஸ், ஸ்கிரிப்ட் போன்றவற்றை தடுத்து பிரௌசிங் செய்ய பாதுகாப்பு அளிக்கிறது.

இதுபோல இன்னும் சிறந்த பிரௌசர்கள் சில உண்டு.

2. Dolphin Browser

ஆன்ட்ராய்ட் போனிற்காகவே உருவாக்கப்பட்டிருக்கும் சிறந்த பிரௌசர் இது. இதில் Ignitomode , ஆட்ஆன் சப்போர்ட் போன்ற பலதரப்பட்ட வசதிகள் உண்டு. இதுவும் இலவசமே.

இது தவிர மேலும் சில பிரௌசர்கள் இருக்கின்றன. இவற்றில் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட சிறப்பம்சங்கள் மற்றும் செயல்படுவதில் வேகத்திறன் கொண்டவை.

  1. Ecosia
  2. Firefox Focus
  3. Flynx
  4. Lightning Browser 
  5. Lynket
  6. Microsoft Edge 
  7. Naked Browser
  8. Phoenix Browser
  9. Samsung Internet Browser
  10. UC Browser

Google PlayStore -ல் இவைகள் அனைத்தும் இலவசமாக, எந்த ஒரு விளம்பரத் தொல்லை இல்லாமல் கிடைக்கிறது.

நீங்கள் உங்களுடைய ஸ்மார்ட்போனில் பயன்படுத்திடும் பிரௌசர் இவற்றைவிட சிறந்ததாக இருப்பின், இங்கு கீழுள்ள கமெண்ட் பாக்சில் “Comment” செய்யுங்கள். பதிவு பிடித்திருந்தால் மற்ற நண்பர்களுக்கும் “ஷேர்” செய்ய மறக்காதீர்கள். 

Tags: Best Android Phone Browser, Top 10 Android Browser, Fast Browser for Android Phone. 
]]>
https://softwareshops.net/%e0%ae%85%e0%ae%a9%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%aa%e0%af%88%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a9%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3/feed/ 2
போல்ட் இன்டிக் மொபைல் பிரௌசர் https://softwareshops.net/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b2%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%aa%e0%af%88%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf/ Sat, 08 Oct 2011 17:37:00 +0000 https://softwareshops.net/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b2%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%aa%e0%af%88%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf/ Read more]]> மொபைலில் வலைப்பக்கங்களில் உலவும்போது தமிழில் சுலபமாக எழுத இந்த பிரவுசர் பயன்படுகிறது. 

நமது பெரும்பாலான  இந்திய மொழிகளை ஆதரக்கிறது.. Hindi ,Bengali,Tamil,Kannada,Gurmukhi, Gujarati,Malayalam,Oriya,Telugu  இப்படி..!

போல்ட் பிரவுசரில் தமிழை எப்படி நிறுவுவது?

Menu ==> Preferences ==> Install Font என்பதை தேர்ந்தெடுக்கவும்
அதில் உங்களுக்குப் பிடித்தமான Tamil Font – ஐ Install செய்யவும்.

முடித்தும், புதிதாக ஒரு தமிழ் வலைப்பக்கத்தை திறந்து பாருங்கள்.. உங்கள் கண்ணெதிரிலேயே உங்கள் தாய்மொழியில் வலைப்பக்கங்கள் வலம்வரும்.. நீங்களும் மகிழ்ச்சியாக உலா வரலாம்.!! இணைய பக்கங்கள்  கணினியில் காட்சி அளிப்பதுபோல் தெரியும். இதை மொபைலுக்குத் தகுந்தாவறு காட்சிப்படுத்த கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்றவும்.

நீங்கள் மொபைல் பார்மேட்டுக்கு மாற்ற வேண்டுமானால்…

 Menu==>Preference==>Mobile content தேர்வுசெய்ய வேண்டும்.  இப்போது மொபைலுக்கான பார்மேட்டில் வலைப்பக்கங்கள் காட்சி அளிக்கும்.

தமிழில் எழுத வேண்டுமா? அப்படியாயின் கீழ்க்கண்டவாறு செய்யுங்கள்.

நீங்கள் தமிழில் எழுத விரும்பினால் Indic Fonts-பயன்படுத்தி எழுதலாம்.

படத்தில் உள்ளது போல செய்துகொள்ளலாம். படத்தை பெரிதாக காண அதன் மீது சொடுக்கவும்.

எழுத /key board  மாற்றி அமைக்க “#” யை அழுத்தவும்.

 # கீயை அழுத்துவதன் மூலம் நீங்கள் நிறுவியுள்ள பல்வேறு மொழிகளில்  ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம்.

நீங்கள் உங்கள் மொழியைத் தேர்ந்தெடுத்து எழுதலாம்.

குறியீடு “#”  மூன்று முறை அழுத்துவது மூலம் தமிழைத் தேர்ந்தெடுக்கலாம்.

எண் 4  முறை அழுத்துவது மூலம்

எண்  9  ஐ நான்கு முறை அழுத்துவது மூலம்

எண் “2” ஐ இரண்டு முறை அழுத்துவது மூலம்

முக்கிய குறிப்பு: இந்த Bolt Indic Brower அனைத்து Java மொபைலிலும் செயல்படும் விதம் அமைக்கப்பட்டுள்ளது.  .jad Format வகையைச் சார்ந்தது.

தறவிறக்க சுட்டிகள்:

Dual Signed Version: http://boltbrowser.com/in/bolts2.jad

VeriSign Signed Version: http://boltbrowser.com/in/boltvs.jad

Thawte Signed Version: http://boltbrowser.com/in/boltts.jad

Unsigned Version: http://boltbrowser.com/in/bolt.jad

பதிவைப் பற்றிய சந்தேகங்கள் ஏதேனும் இருப்பின் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.. உங்கள் பின்னூட்டமே எமது முன்னேற்றம்.. மீண்டும் மற்றுமொரு பயனுள்ள பதிவில் சந்திப்போம்..நன்றி நண்பர்களே..!! ]]>