ccleaner, Free software, இலவச மென்பொருள்

CCleaner புதிய பதிப்பு இலவசமாக டவுன்லோட் செய்ய

கணினியை சுத்தப்படுத்தப் பயன்படும் மென்பொருள் CCleaner. 
இந்த மென்பொருள் கணினியில் உள்ள தேவையற்ற கோப்புகளை அழித்து, கணினியை வேகமாக இயங்கச் செய்கிறது. 
இந்த மென்பொருளின் புதிய மேம்படுத்தப்பட பதிப்பு தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. இது கணினி மற்றும் பிரௌசர்களில் உள்ள தேவையற்ற கோப்புகளை நீக்கி, கணினியை புதிய கணினியைப் போல் வேகமாக இயங்கச் செய்கிறது. 
new-version-ccleaner-4.0.8-download-for-free

CCleaner புதிய பதிப்பை டவுன்லோட் செய்ய சுட்டி: 
புதிய சி-கிளீனர் மென்பொருளில் இடம்பெற்றுள்ள வசதிகள்: 
புதிய ஃபயர்பாக்ஸ், குரோம் மற்றும் இன்டர்நெட் உலவிகளில் உள்ள தேவையற்ற கோப்புகளை நீக்கி, விரைவான செயல்பாட்டினைத் தருவதற்குப் பயன்படும் வகையில் இப்பதிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.

சி-கிளீனர் மென்பொருளைப் பற்றி மேலதிக தகவல்களைத் தெரிந்துகொள்ள:

சி-கிளீனர் மென்பொருள் பயன்பாடு

Official change log ஆங்கிலத்தில்: 

  • Added advanced scheduled task management for Windows Vista and newer
  • Added CyberLink AudioDirector 4 and PowerDirector 12, Adobe Photoshop Elements 12 and Premiere Elements 12, Nero Express 2014 and Back It Up 2014 cleaning
  • Added Firefox 27 new cache location cleaning
  • Enhanced Thunderbird and Firefox detection algorithm
  • Improved Chrome cleaning: Flash cookies and last download location
  • Improved context menu management
  • Improved Internet Explorer and Firefox Startup Items detection
  • Improved live monitoring notifications and settings (C-Cleaner Professional only)
  • Improved portable browsers management in Startup screen
  • Improved Real Player, Real Player 15 and 16, Steam and exfire cleaning
  • Improved secure deletion of files with long filenames
  • Minor bug fixes
  • Minor GUI improvements
  • Optimized system restore detection routine

Tags: free c cleaner, new version ccleaner, computer cleaning software, computer temp file cleaner, computer cleaner c cleaner,