cinema

அப்பாடா இனிமே பாரதி கண்ணம்மா முடிஞ்சிடுச்சி போல… அப்படின்னு நினைச்சு ரசிகர்களுக்கு ஒரு ஷாக்கிங் நியூஸ்…!

bharathi kannama serial end

அப்படின்னு நினைச்சு ரசிகர்களுக்கு ஒரு சாக்கு நம்முடைய விஜய் டிவில கடந்த சில வருடங்களாக பாரதி கண்ணம்மா சீரியல் படுபயங்கரமா ஓடிட்டு இருந்தது.

 நிறைய ரசிகர்கள் இருந்தன சீரியல் இருக்காங்க ஆனா ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு மேல இது தொடர்ந்து ஓடுனதுனால இந்த சீரியல் எப்ப முடியும் அப்படின்னு நிறைய பேரு ஒரு விதமான சலிப்பு இருந்துச்சு.
இனிமே அந்த ஒரு சலிப்பு வராமல் சுறுசுறுப்பாக முடிக்கணும் அப்படிங்கறதுக்காக பாரதி கண்ணம் மட்டும் என்ன பண்ணுச்சுன்னா கடந்த வாரம் பாரதி கண்ணம்மா ரெண்டு பேரும் சேர்ந்த மாதிரி ஒரு காட்சி கொடுத்து அந்த சீரியல் முடிக்க பார்த்தாங்க.
அப்பா இனிமேல் அது முடிஞ்சிடுச்சு அப்படின்னு நினைச்ச நம்ம ரசிகர்களுக்கு திடீர்னு தொடரும் போட்டுட்டாங்க என்னடா இது சீரியல் முடிஞ்சிடுச்சு அப்படின்னு நினைச்சா உங்களுக்கு அது ஒரு சாத்திங்கா இருந்தது.
அநேகமா அடுத்த வாரம் முடிஞ்சிடும் அப்படின்னா எல்லாரும் நினைக்கிறாங்க பாப்போம் முடியுமா இன்னும் ஒரு வருஷம் இது இழுக்குமான்னு

Note- The information provided on this page is for general purposes only and should not be taken as professional advice. All the content provided on this page is my own creativity.

Did you enjoy reading this post? If you did, please take a second to share it with your friends. Sharing is caring! Thank you So Much.