cinema, cinema news

வாரிசு படத்திற்காக விஜய் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

தளபதி விஜய் நடித்து, பொங்கலுக்கு வெளியாகும் திரைப்படம் வாரிசு. இப்போதே படத்திற்கு ஏக எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில், அந்த படத்தின் பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் ஒலித்து பிரபலமாகிக்கொண்டிருக்கின்றன.

ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாசமான வேடம், மாஸ் காட்டும் விஜய், அவர் ரசிகர்களை எப்பொழுதும் ஏமாற்றுவதில்லை. 

ஏதாவது ஒரு புது விஷயத்தை புகுத்தி ரசிகர்களை எப்பொழுதும் போல சோர்வில்லாமல் வைத்துக்கொள்கிறார்.
பொங்கலுக்கு நண்பரும், சக நடிகருமான தல அஜீத்தின் படமும் வெளியாகவுள்ள நிலையில், சரியான போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

varisu ranjithame movie song vijay

இந்நிலையில் வாரிசு படத்திற்காக விஜய் எத்தனை கோடி ரூபாய் சம்பளமாக பெற்றிருக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. 
அந்த படத்திற்காக அவர் சுமார் 120 கோடி ரூபாய் பணத்தை சம்பளமாக பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. 
அதே நேரத்தில் துணிவு படத்திற்காக அஜீத் அவர்கள் வெறும் 70 கோடி மட்டுமே சம்பளமாக பெற்றுள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. 

Note- The information provided on this page is for general purposes only and should not be taken as professional advice. All the content provided on this page is my own creativity.

Did you enjoy reading this post? If you did, please take a second to share it with your friends. Sharing is caring! Thank you So Much.