actress, actress photos, cinema, cinema news

நடிகையின் மீது வெறித்தனமாக இருக்கும் லோகேஷ்… இவருக்கு இப்படி ஒரு பின்னணியா அதிர்ந்து போன ரசிகர்கள்…!.

தமிழ் சினிமாவை பொறுத்தவரை தற்பொழுது புதிய புதுமுகம் ராஜ்ஜியம் மேலோங்கி வருகிறது. 

கடந்த 2017 முதல் தற்போது வரை புதுமுக இயக்குனர்கள் பல வெற்றி படங்களை குறித்து அசதி பின்னர் அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் அவர்கள் சமீபத்திய விஜய் திரைப்படத்தில் தனக்கு பிடித்த நடிகை ஒருவரை விஜய்க்கு ஜோடியாக நடிக்க வைப்பதாக தகவல்கள் உள்ளன.

அவர் வேறு யாரும் அல்ல நடிகை திரிஷா தான்.

 நடிகை திரிஷா மீது தீராத பைத்தியம் கொண்டவர்தான் லோகேஷ் கனகராஜ்.

அவர் கல்லூரி படிப்பு படிக்கும் பொழுதிலிருந்து அவர் மீது தீராத வெறித்தனம் கொண்டவராக இருந்திருக்கிறார் என்று அவரே சொல்லி இருக்கிறார்.

இதனை அடுத்து தமிழ் சமீபத்தில் விஜய் 63 படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடிக்க இருப்பதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது.

இதற்கு காரணம் லோகேஷ் கனகராஜ் திரிஷாவின் தீவிர ரசிகராக இருப்பது தான் என்று கூறப்படுகிறது.

இவருக்கும் இப்படி ஒரு ரசிகர் தன்மையை வெறி இருப்பது இப்பொழுது தான் தெரியும் வந்துள்ளதாக ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பொறுப்புத் துறப்பு உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. 

எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும்.

Note- The information provided on this page is for general purposes only and should not be taken as professional advice. All the content provided on this page is my own creativity.

Did you enjoy reading this post? If you did, please take a second to share it with your friends. Sharing is caring!

Thank you So Much.