cinema

பிக்பாஸ் சீசன் 6 லிருந்து இதுவரை வெளியேறியவர்களின் சம்பள பட்டியல் !

bigboss salary

பிக்பாஸ் சீசன் 6 தொடங்கியதிலிருந்தே பரப்பரப்பு தான். முதலில் ஜிபி முத்து பங்கேற்று கலக்கி கொண்டிருந்தார். குறுகிய நாட்களே பங்கேற்ற போதிலும், அவர் இருக்கும் வரைக்கும் கலகலப்பு பஞ்சமில்லாமல் இருந்தது. 

அதனைத்தொடர்ந்து அவர் வெளியேறிய பிறகும், புது முக பங்கேற்பாளர்கள் பங்கு பெற்றதை தொடர்ந்து, பிக்பாஸ் வீட்டில் வித விதமான டாஸ்குகளை வைத்து பங்கேற்பாளர்கள் திணற வைத்துக்கொண்டிருந்தது பிக்பாஸ் சீசன் 6 டீம். 
https://www.softwareshops.net/2022/12/6.html

இதனையடுத்து கட்டாயம் வெளியேற்ற வேண்டிய எலிமினேசன் தருணம் வந்ததும் தகுதியிழந்த பங்கேற்பாளர்கள் வெளியேறிக் கொண்டிருந்தனர். முதலில் வெளியேறிய ஜிபி முத்துவிற்கு ஒரு நாளைக்கு 15 ரூபாய் வீதம், பதினைந்து நாட்களுக்கு மொத்தம் ஒன்றரை லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியது. இவர் தானாகவேமுன் வந்து வெளியேறி இருந்தார். 

gp muthu

ஆனால் அதை அவர் உறுதிப்படுத்தவில்லை. ஜிபி முத்துவிற்கு அளிக்கப்பட்ட சம்பளத்தொகை மிக அதிகம் என்றும், இந்த சீசன் முடிவதற்குள் அவரை மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்கு கொண்டு வந்து விடுவார்கள் என்றும் தகவல்கள் பரவலாக வெளிவந்து கொண்டிருந்தது. 
நேற்று வெளியேறிய பிக்பாஸ் ஜனிணிக்கு ஒரு நாளைக்கு 25 ஆயிரம் ரூபாய் பேசப்பட்டதாக தெகவல் தெரிவிக்கிறது. அவர் கலந்து கொண்ட நாளிலிருந்து நேற்று வரை கணக்கிட்டால் அவரது சம்பளத்தை தெரிந்துகொள்ளலாம். 

Note- The information provided on this page is for general purposes only and should not be taken as professional advice. All the content provided on this page is my own creativity.

Did you enjoy reading this post? If you did, please take a second to share it with your friends. Sharing is caring! Thank you So Much.