actress, cinema

அருவி படத்தில் நடித்த அதிதி பாலனா இது? ஆச்சர்யமூட்டும் புகைப்படங்கள் !

actress athithi balan

அருவி படத்தில் நடித்த அதிதி இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா? ஆளே அடையாளம் தெரியாமல் அழகாகி இருக்கிறார். பார்ப்பதற்கு இவரா அவர் என்று கேட்கும் அளவிற்கு இருக்கிறாராம். 

அருவி படத்திற்கு பின் மலையாளத்தில் சில படங்களில் நடித்து வந்த அதிதிபாலன்தற்போது சகுந்தலம் எனும் படத்தில் சமந்தாவுடன் இணைந்து நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், நடிகை அதிதி பாலனின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

இந்த புகைப்படத்தை பார்த்த பலரும், அருவி படத்தில் பார்த்த நடிகை அதிதி பாலனா இது! உடல் எடை ஆள் அடையாளம் தெரியாமல் மாறிவிட்டாரே என்று கூறி வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்..

2017ஆம் ஆண்டில் அருண் பிரபு புருசோத்தமன் இயக்கத்தில் வெளியான அருவி திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார்.
முன்னதாக கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் 2015 இல் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் பெயரிடப்படாத சிறு வேடத்தில் நடித்திருந்தார்.

Note- The information provided on this page is for general purposes only and should not be taken as professional advice. All the content provided on this page is my own creativity.

Did you enjoy reading this post? If you did, please take a second to share it with your friends. Sharing is caring! Thank you So Much.