cinema, சினிமா

இந்த வயதில் இப்படி ஒரு கவர்ச்சியா ? மீரா ஜாஸ்மின் வெளியிட்ட புகைப்படங்களால் அதிர் ச்சி யான ரசிகர்கள் ! புகைப்படங்கள் உள்ளே !

meera jasmin actress photos

நடிகை மீரா ஜாஸ்மின் ஒரு கால கட்டடத்தில் தமிழ் சினிமாவில் கவர்ச்சி கன்னியாக வலம் வந்தவர். தமிழில் விஜய்யுடன் புதிய கீதை, மாதவன் ஜோடியாக ரன், விஷாலுடன் சண்டக்கோழி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள மீரா ஜாஸ்மின் மலையாள திரை உலகையும் விட்டு வைக்கவில்லை. 

தன்னுடைய திறமையான நடிப்பின் மூலம் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். 2014-ல் திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு ஒதுங்கினார். இனிமேல் திரைப்படங்களில் நடிக்க விருப்பமில்லை என தெரிவித்திருந்தார். 
இடையே அவருக்கு கணவருக்கு பிரச்னை ஏற்பட்டு விவகரத்தானது. 
தற்போது மீண்டும் 40 வயதாகும் நிலையில் மீரா ஜாஸ்மினுக்கு அதிர்ஷ்டம் தேடி வந்திருக்கிறது. அதற்கா இப்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்து இருக்கிறார். 
அவரை மலையாள படமொன்றில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளனர். மேலும் சினிமா பட வாய்ப்புகளை பிடிக்க தன்னை கவர்ச்சியாக புகைப்படம் எடுத்தும், வீடியோ எடுத்தும் வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்.
அதற்காக அவர் வெறும் உள்ளாடைகளுடன் தன்னை படம் பிடித்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள புகைப்படம் வலைத்தளத்தில் வைரலாகிறது. அந்த படங்களைப் பார்த்து ரசிகர்கள் இவரா அவர் என்று வழிந்து வருகின்றனர்.
மேலும் அந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் மீரா ஜாஸ்மின் அழகாக இருப்பதாக பாராட்டி உள்ளனர். இன்னொரு புறம் இந்த புகைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அடுத்து நீச்சல் உடை புகைப்படத்தை வெளியிடுவீர்களா? என்று கேலி செய்தும், விமர்சித்தும் பலர் கண்டன பதிவுகள் வெளியிட்டு உள்ளனர்.

Note- The information provided on this page is for general purposes only and should not be taken as professional advice. All the content provided on this page is my own creativity.

Did you enjoy reading this post? If you did, please take a second to share it with your friends. Sharing is caring! Thank you So Much.