health tips, yoga

இந்த 3 நிலைகள் யோகா செய்தால், கெட்டுப்போன கிட்னியும் மீண்டும் செயல்பட துவங்கும்.. !

yoga for kidney health

சிறுநீரகம் மிக உறுப்பு முக்கிய உறுப்பு இது நமக்கு தெரியும்.

இது மட்டும் சரி வர இயங்காவிட்டால் உடலில் பல பிரச்சனைகள் தோன்றும் நோய்கள் உருவாக்கும் ரத்தம் சுத்திகரிக்கப்படாது இன்னுமே நிறைய உள்ளன.

இது போன்ற பிரச்சனைகள் வராமல் இருக்க வேண்டும் என்றால் சிறுநீரகத்தை பாதுகாப்பாக வைத்திருப்பது நம்முடைய கடமை.

அது தன் வேலையை சரிவர செய்ய நான் நிச்சயமாக உதவ வேண்டும் சரியான உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் போதுமான ஓய்வு எடுப்பதன் மூலம் சிறுநீரகத்தை அதிக வேலைப்பளு வாங்காமல் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும் குறிப்பாக மதுபானங்களை தவிர்ப்பதன் மூலம் நிச்சயமாக சிறுநீரகம் அதிகம் பாதிக்காமல் இருக்கச் செய்யலாம்.

அது மட்டுமல்ல போதுமான உடற்பயிற்சி செய்வது மூலமும் சிறுநீரகங்கள் அதனுடைய இயல்பான வேலையை செய்வதற்குரிய திறனை மேம்படுத்தி பாதுகாக்கலாம்.

இந்த வீடியோவில் சிறுநீரகத்தை பாதுகாப்பதற்குரிய யோக கலையை கற்றுக் கொடுத்திருக்கிறார்கள் இந்த வீடியோவை பார்த்து முறையான யோக பயிற்சி செய்வதன் மூலம் சிறுநீரகங்கள் மட்டுமல்ல நம் உடலில் உள்ள மற்ற பாகங்களும் சரிவர இயங்குவதற்கு யோகா பயன்படுகிறது.

நீங்களும் இந்த வீடியோவில் உள்ள தகவல்களை பார்த்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம் நன்றி வணக்கம்.

பொறுப்புத் துறப்பு உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும்.

Note- The information provided on this page is for general purposes only and should not be taken as professional advice. All the content provided on this page is my own creativity.

Did you enjoy reading this post? If you did, please take a second to share it with your friends. Sharing is caring!

Thank you So Much.