actress, cinema, cinema news

இரண்டாவது திருமணம் கன்பார்ம்.? மீனா சொன்ன லேட்டஸ்ட் தகவல்கள் !

serial actress meena latest photos and updates

நடிகை மீனா சூப்பர் ஸ்டார் உடன் ஜோடி சேர்ந்து முத்து திரைப்படத்தில் கலக்கியிருப்பார். முன்னணி தமிழ், தெலுங்கு, மலையாளப் பட நாயகர்களுடன் நடித்து தனக்கென ஒரு தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருப்பவர். 

சமீபத்தில் அவருடைய கணவர் திடீர் உடல் நல குறைவால் மருத்துவமனையில் இறந்தார். ஒரு பெண் குழந்தையுடன் வாழ்ந்து வந்த அவர் திடீரென அவருடைய இணையின் மறைவு அதிகமான மன உளைச்சலுக்கு ஆளாக்கியிருந்தது. 

அதனால் சினிமா நண்பர்கள் மற்றும் சக நண்பர்கள் அவருக்கு, தினமும் வீட்டிற்குச் சென்று ஆறுதல் அளித்து வந்ததனர். ஒரு ஆண்டு ஆன நிலையில் தன்னுடைய எதிர்கால வாழ்க்கை கருதி, மறுமணம் செய்து கொள்ள அவருடைய வீட்டில் வற்புறுத்தினர். 

ஆனால் மீனா மறுமணம் குறித்து இன்னும் சிந்திக்கவேயில்லை. குழந்தைக்காகவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற அவருடைய நண்பர்களின் வற்புறுத்தலுக்கு இதுவரை செவி சாய்க்கவில்லை. 

எனினும் தன்னுடைய நீண்ட கால நண்பரான, பெங்களூரூவைச் சேர்ந்த டாக்டர் ஒருவரை மீனா மறுமணம் செய்யவிருப்பதாகவும், அது கூடிய விரைவில் நடக்கும் என்று அவருடைய நம்பகத் தகந்த வட்டாரத்தில் தகவல்கள் பரவி வருகின்றன. 

இது குறித்து மீனா வட்டாரத்தில் எதுவும் உறுதியாகவில்லை. அது பற்றி மீனாவும் இதுவரைக்கும் வாய் திறந்த அறிக்கை ஏதும் விடவில்லை. எனினும் மீனா அவர்கள் எதிர்கால நலன் கருதி அவர் மறுமணம் செய்ய வேண்டும் என்று ரசிகர்கள் விரும்புகின்றனர். 

Note- The information provided on this page is for general purposes only and should not be taken as professional advice. All the content provided on this page is my own creativity.

Did you enjoy reading this post? If you did, please take a second to share it with your friends. Sharing is caring! Thank you So Much.