blogger tips, blogger tricks, twitter tips

உங்கள் பிளாக்கரில் Twitter-ன் ஃபாலோவர் விட்ஜெட் இணைப்பது எப்படி?

நமது பிளாக்கரில் வாசகர்களை அதிகரிக்க பல்வேறு வழிகளை நாடுகிறோம். அதில் ஒன்றுதான் இந்த பாலோவர் விட்ஜெட்.

பிளாக்கரில் பாலோவர் விட்ஜெட் இருப்பதைப் போன்று , ட்வீட்டருக்கும் ஃபலாவர் விட்ஜெட் இருக்கிறது.  ட்வீட்டரின் ஃபாலோவர்  விட்ஜெட்டை எளிதாக  அமைக்கலாம்.

1. உங்கள் பிளாக்கரில் Design==>>Page Element==>Add Gadget செல்லுங்கள்.

2. அங்கு இருக்கும்  html/javascript gadget என்பதைத் தேர்வு செய்துகொள்ளுங்கள்.

3.கீழிருக்கும் கோடிங்கை காப்பி செய்து  செய்து கொள்ளவும்.

<script type=”text/javascript”
src=”http://s.moopz.com/fanbox_init.js”></script><div
id=”twitterfanbox”><script
type=”text/javascript”>fanbox_init(“Twitter user name“);</script
type=”text></div
id=”twitterfanbox”>

4. காப்பி செய்த கோடிங்கை html/javascript gadget-ல் பேஸ்ட்செய்யவும்.

செய்ய வேண்டியமாற்றம்:

இந்த கோடிங்கில் Twitter user name என்பதில் உங்களுடைய ட்விட்டரின் user name ஐ கொடுத்து சேமித்துவிடுங்கள். அவ்வளவுதான். உங்களுடைய ட்விட்டர் ஃபலோவர் விட்ஜெட் உங்களுடைய பிளாக்கரில் இணைந்திருக்கும்.  சந்தேகம் இருந்தால் பின்னூட்டத்தில் கேட்கவும்.

5. மாற்றம் செய்த பிறகு (save)சேமிக்கவும்.

அவ்வளவுதான். உங்களுடைய ட்விட்டர் ஃபலோவர் விட்ஜெட் உங்களுடைய பிளாக்கரில் இணைந்திருக்கும்.

நன்றி நண்பர்களே.. மற்றுமொரு பயனுள்ள பதிவில் சந்திப்போம். பதிவு உபயோகமாக இருந்தால் பின்னூட்டம் இட மறக்காதீர்கள்.

One Comment

Comments are closed.